TikTok சமையல் மூலம் புத்தாண்டு நினைவுகளை உயிர்ப்பிக்கும் கவிஷ் நிமல்கவின் “Tasty Kitchen”

சிங்கள – தமிழ் புத்தாண்டு (அவுருது) காலம் கடந்து சென்றாலும், அது தரும் கொண்டாட்ட உணர்வுகள் நம்மை விட்டு அவ்வளவு எளிதாக மறைந்துவிடுவதில்லை. நம் அன்றாட வாழ்வின் மிகவும் அமைதியான மற்றும் நெருக்கமான தருணங்களில் அந்த நினைவுகள் நம்முடன் தங்கியிருக்கின்றன. வழமையை விடவும் உணவுகளால் நிறைந்திருந்த ஒரு மேசையின் நினைவு, பண்டிகைக்குப் பல நாட்களுக்கு முன்பிருந்தே பரபரப்பாக இயங்கிய சமையலறையின் வேகம் மற்றும் கெவும் அல்லது கொகீஸ் போன்ற பாரம்பரியப் பலகாரங்களை மீண்டும் ஒருமுறை சுவைக்க வேண்டும்…

Read More