Groundworth இனால் கொட்டாவ அதிவேக நெடுஞ்சாலை இடம்மாறலை அண்மித்து ‘The Highway’ – உயர்தர காணி அபிவிருத்தித் திட்டம் அறிமுகம்

Groundworth (Pvt) Ltd இனால் கொட்டாவ அதிவேக நெடுஞ்சாலை இடம்மாறலுக்கு சுமார் 1 கிலோமீற்றர்கள் தொலைவில் பிரத்தியேகமான காணிப் பகுதியில் “The Highway by Groundworth” எனும் காணி அபிவிருத்தித் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. தெற்கு அதிவேக நெடுஞ்சாலை (E01) மற்றும் வெளிச்சுற்று அதிவேக நெடுஞ்சாலை (E02) ஆகியவற்றை இலகுவில் அணுகக்கூடிய வகையில் சௌகரியமான வதிவிட காணித் துண்டுகளை இதனூடாக வழங்க முன்வந்துள்ளது. துரிதமாக அபிவிருத்தியடைந்து வரும் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள The Highway, குடியிருப்பாளர்களுக்கு அத்தியாவசிய…

Read More