இலங்கைத் திரையுலகில் தரம் மற்றும் புதுமைக்கு பெயர் பெற்ற ‘சோன்வே பிக்சர்ஸ்’ (Azonway Pictures) நிறுவனத்தின் ஐந்தாவது பிரமாண்ட தயாரிப்பாக உருவாகி வரும் ‘க்ரே’ (Grey) திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் மற்றும் அறிமுக விழா கொழும்பில் இன்றைய தினம் (13)வெகுவிமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் விசேட அம்சமாக, இலங்கையின் முதல் தமிழ்த் திரைப்படமான ‘சமுதாயம்’ படத்தின் கதாநாயகியும், மூத்த கலைஞருமான கலாபூஷணம் ஜெயகௌரி அம்மா அவர்கள் கலந்துகொண்டு திரைப்படத்தின் தமிழ் மொழி மூலமான போஸ்டரை உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தார்….
வாகனப் பதிவு மற்றும் உரிமை மாற்றத்திற்கு ‘TIN’ இலக்கம் கட்டாயம்: மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அதிரடி
இலங்கையில் வாகனப் பதிவு மற்றும் வாகன உரிமை மாற்றங்களின் போது வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை (TIN) சமர்ப்பிப்பது ஜனவரி 5 ஆம் திகதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் (DMT) அறிவித்துள்ளது. புதிய நடைமுறையின் முக்கிய விபரங்கள்: விலக்கு அளிக்கப்பட்ட வாகனங்கள்: மோட்டார் சைக்கிள்கள், கை உழுயந்திரங்கள் (Hand Tractors), டிராக்டர்கள், டிராக்டர் டிரெய்லர்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் தவிர்ந்த ஏனைய அனைத்து வாகனங்களுக்கும் இந்த விதிமுறை பொருந்தும். புதிய உரிமையாளரின் தேசிய அடையாள…