US has donated $1 million

அமெரிக்காவால் இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்ட 1 மில்லியன் டொலர் பெறுமதியான உபகரணங்கள்.

அமெரிக்காவினால் 1 மில்லியன் டொலர் (299 மில்லியன் இலங்கை ரூபா) மதிப்புள்ள கதிர்வுச்சு இனங்காணல் உபகரணங்கள் இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்டன. இந்த உபகரணங்கள் கடல்சார் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்…

1 day ago