65 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியில் அமர்த்த சிறைச்சாலைத் துறை தீர்மானித்துள்ளது. முதலாம் மற்றும் இரண்டாம் நிலை ஜெயிலர்கள், சப்-ஜெயிலர்கள், ஜெய்லர் சார்ஜென்ட்கள், காப்பாளர்கள் (Guards), செவிலியர்கள் மற்றும் மருந்தாளர்கள் ஆகிய பதவிகளுக்காகவே இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக ஊடகப் பேச்சாளர் ஏ. சி. கஜநாயக்க தெரிவித்தார். இது தொடர்பான மேலதிக விபரங்களையும் விண்ணப்ப முறைகளையும் சிறைச்சாலைத் துறையின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
HBO Max உலகளாவிய விரிவாக்கம் 100 சந்தைகளைக்கடந்து, இப்போது இலங்கையிலும் ஒளிபரப்பாகிறது
Warner Bros. இன் Blockbuster திரைப்படமான ‘Weapons’ மற்றும் HBO Original IT: Welcome to Derry ஆகியவற்றின் வரவிருக்கும் திரையிடல்கள் புதிய சந்தைகளுக்கான தயாரிப்பு அம்சங்கள், சந்தாத் திட்டங்கள் மற்றும் விலை விவரங்கள் அறிவிக்கப்பட்டன Warner Bros. டிஸ்கவரியின் முன்னணி ஸ்ட்ரீமிங் சேவையான HBO Max, இப்போது பங்களாதேஷ், கம்போடியா, Macau, பாகிஸ்தான், இலங்கை மற்றும் உக்ரைன் உள்ளிட்ட 15 புதிய சந்தைகளில் நேரடியாகக் கிடைக்கிறது – முழுப் பட்டியல் இங்கே. இன்று முதல், இந்த…

