ஐக்கிய இராச்சியத்தின் East Anglia பல்கலைக்கழகமும் Colombo International Campusஉம் (CIC) அண்மையில் ஒரு சிறப்புக் கூட்டாண்மையை ஏற்படுத்திக் கொண்டன. இதன் மூலம் இலங்கை மாணவர்களுக்கு, உயர்தர சர்வதேச அங்கீகாரத்தைக் கொண்ட பிரித்தானியப் பட்டப்படிப்புகளையும் கல்வித் தகுதிகளையும் இந்நாட்டிலேயே பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படும் இன்றைய நிலையில், ஐக்கிய இராச்சியத்தின் சிறந்த பல்கலைக்கழகங்கள் 30 இற்குள் இடம்பெற்றுள்ள East Anglia பல்கலைக்கழகம், 2026 QS உலகப் பல்கலைக்கழக தரவரிசையின்படி உலகின் சிறந்த பல்கலைக்கழகங்கள் 400 இற்குள்ளும் இடம்பெற்றுள்ளது….
வலீமா நிகழ்வுகளை பிரம்மாண்டமாகக் கொண்டாட City of Dreams வழங்கும் விசேட சலுகை
தெற்காசியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த விடுதியான சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா, தனது புகழ்பெற்ற திருமணச் சேவையான ‘வெடிங்ஸ் இன் ஸ்கை’ (Weddings in Sky) திட்டத்தின் கீழ் விசேட ‘வலீமா’ சலுகையை அறிமுகப்படுத்துகிறது. இந்த ஒருங்கிணைந்த விடுதியின் விசாலமான மண்டபங்களில், அதிகளவான விருந்தினர்களுடன் மறக்க முடியாத வகையில் பிரம்மாண்டமான கொண்டாட்டங்களை நடத்த விரும்பும் தம்பதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தாருக்காகவே இந்த பிரத்தியேகச் சலுகை வடிவமைக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் திருமண மரபுகளில் ‘வலீமா’ கொண்டாட்டம் என்பது மிக முக்கியமான இடத்தைப்…
