இலங்கையில் கால்பதிக்கும் இந்தியாவின் புகழ்பெற்ற Yazu உணவகம்: காலியில் முதலாவது சர்வதேச கிளை உத்தியோகபூர்வமாகத் திறப்பு

கொழும்பு, வெள்ளிக்கிழமை 24 ஏப்ரல் 2026: யாஸு (Yazu) வர்த்தக நாமத்தின் முதலாவது சர்வதேச விரிவாக்கத்தைக் குறிக்கும் வகையில், ‘யாஸு அட் த பீச்’ (Yazu at the Beach) இன்று காலி ரெடிசன் ப்ளூ ரிசார்ட்டில் (Radisson Blu Resort Galle) உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவின் மிகவும் பிரபலமான ‘பான்-ஆசியன்’ (Pan-Asian) உணவு கலாச்சாரம் இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தொடக்கமானது ‘யாஸு ஹாஸ்பிடாலிட்டி பிரைவெட் லிமிடெட்’ நிறுவனத்திற்கு ஒரு முக்கிய மைல்கல்லாக…

Read More