JXG (ஜனசக்தி குழுமம்) இன் முதன்மை வர்த்தகநாமமும் காப்புறுதித் துறையில் முன்னணி வர்த்தகநாமமுமான ஜனசக்தி லைஃப், Janashakthi Life – ICA சர்வதேச அரை மரதன் போட்டியின் Title அனுசரணையாளராக தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக இணைந்துள்ளது. இந் நிகழ்வின் மூன்றாவது பதிப்பு, இந்திய கலாச்சார சங்கத்தால் (ICA) 2026 ஆம் ஆண்டு டிசெம்பர் 13 ஆம் திகதி கொழும்பு, காலி முகத்திடலில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த நிகழ்வுகளின் வெற்றியின் அடிப்படையில் இப் போட்டி, உள்ளூர் மற்றும்…
கண்டி மாவட்ட செயலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த சோதனை நடவடிக்கையை மேற்கொள்ள பொலிஸார் மற்றும் பொலிஸ விசேட அதிரடிப்படையினரும் வரவழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிகுண்டு இருப்பதாக பெயர் தெரியாத ஒருவரிடமிருந்து மின்னஞ்சல் மூலம் மிரட்டல் செய்தி வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
If you’re into the VN scene in Macau, 7m.cn vn ma cao is a good resource. Just sayin’, it’s there if you need it.
If you love parlay betting, multibetgames could be your new best friend. They seem to know their stuff. Let’s hit that jackpot!