ශ්රී ලංකාවේ කොළඹ නගරයේ සුප්රසිද්ධ Altair ගොඩනැගිල්ලෙහි හි නව ප්රදර්ශනාගාරයක් විවෘත කරමින් Kia සන්නාමය එහි අඛණ්ඩ ව්යාප්තිය සහ පාරිභෝගික සම්බන්ධතාවයන් හි සැලකිය යුතු පියවරක් ඉදිරියට තබා ඇත. 2026 අප්රේල් 7 වන දින මාධ්ය වෙත එළිදක්වන ලද මෙම නව ප්රදර්ශනාගාරය Altair ගොඩනැගිල්ලෙහි Retail 3 කොටස තුළ වර්ග අඩි 2,700 ක පමණ අවකාශයක් පුරා ව්යාප්තව ඇත. උපරිම…
கிரீன்லாந்தை உரிமைகோரும் டிரம்ப் – வெடித்த போராட்டங்கள்
டென்மார்க் நாட்டின் ஒரு அங்கமாக இருப்பதை கிரீன்லாந்து மக்கள் விரும்பமாட்டார்கள் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
இயற்கை வளங்கள் நிறைந்த கிரீன்லாந்தை அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்போவதாக டிரம்ப் கூறிவருகிறார். டிரம்புக்கு, கிரீன்லாந்து மற்றும் டென்மார்க் நாட்டு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். அங்கு வசிக்கும் மக்களும் மிகப்பெரிய அளவில் போராட்டங்களை முன்னெடுத்தனர்.
இந்நிலையில், டென்மார்க் அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமா என்பதை கிரீன்லாந்து மக்கள் தான் முடிவெடுக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
