Homegrown finance company Siyapatha Finance PLC successfully unveiled its 65th branch in Chunnakam, Jaffna, further strengthening the Company’s presence in the Northern region of Sri Lanka. The branch was declared open by Siyapatha Finance PLC Chief Executive Officer (CEO) Mr. Mathisha Hewavitharana, in the presence of Chief Operating Officer (COO) Mr. Rajeev De Silva, Ms.P.Shanmugapriya,…
சூரிக்கில் வலதுசாரி அரசியல்வாதிகளின் வீடுகள் சேதப்படுத்தப்பட்டன
சுவிஸ் மக்கள் கட்சியின் (SVP) கூற்றுப்படி, சூரிக்கில் உள்ள அக்கட்சி அரசியல்வாதிகளின் வீடுகளின் நுழைவாயில்களில் அடையாளம் தெரியாத நபர்கள் பெயிண்ட் கொண்டு கோஷங்களை எழுதியுள்ளனர்.
குறிப்பாக, கிறிஸ்மஸ் தினத்தன்று நாடாளுமன்ற உறுப்பினர் லோரென்ஸ் ஹபிச்சர் மற்றும் ஸ்டீபன் டூல் ஆகியோரின் வீடுகள் இவ்வாறு சேதப்படுத்தப்பட்டுள்ளன.
இச்சம்பவத்திற்கு இடதுசாரி தீவிரவாதிகளே காரணம் என SVP குற்றம் சாட்டியுள்ளதுடன், இது கட்சி நிர்வாகிகளை அச்சுறுத்தும் முயற்சி என்றும் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் இது குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். ஒரு தாக்குதல் சம்பவத்தை சூரிச் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர், எனினும் மேலதிக விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
Been messing around on taib29 lately. Some decent games on there. Worth a look if you’re bored. Give taib29 a look see.
Checked out 8xx07 recently. Game selection is great. User interface is good. Worth trying if you’re looking for a solid gaming experience: 8xx07
**mitolyn reviews**
Mitolyn is a carefully developed, plant-based formula created to help support metabolic efficiency and encourage healthy, lasting weight management.