Hayleys Mobility Limited, the mobility arm of Hayleys Fentons Limited, has introduced the all-new JAECOO J5 HEV, broadening its range of high-performance hybrid SUVs to meet the evolving demands of Sri Lanka’s growing new-energy vehicle market. Designed to meet the needs of modern drivers, the JAECOO J5 HEV combines intelligent hybrid performance, advanced safety features,…
ஜிசாடா நிறுவனத் தலைவர் மீது ஐஎஸ் ஆதரவாளர்களுக்கு உதவியதாக குற்றச்சாட்டு
பெட்போல் (Fedpol) தகவலின்படி, சுவிஸ் வாசனை திரவிய பிராண்டான ஜிசாடா (Gisada) நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆர்பன் அடெமி, கடந்த காலங்களில் தீவிர இஸ்லாமிய “ரீட்!” (Read!) குர்ஆன் விநியோக இயக்கத்தையும், ஐ.எஸ். ஆதரவாளர்களையும் நிதியுதவி செய்ததாக சந்தேகம் எழுந்துள்ளது.
புகைப்படங்கள், உரையாடல் பதிவுகள் மற்றும் வாகனப் பயண தகவல்கள் மூலம் தீவிரவாத வட்டாரங்களுடன் தொடர்புகள் இருந்ததாக கூறப்படுகிறது.
ஆனால், ஆர்பன் அடெமி அனைத்து குற்றச்சாட்டுகளையும் முற்றாக மறுத்துள்ளார். ஜிசாடாவின் ஆதரவாளரான எப்.சி. பாசல் கால்பந்து கிளப், குற்றச்சாட்டுகள் உறுதியாகினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.
Yo, anyone know where to find ‘gà chọi c1.com’ streams? Hoping this site does the trick lets see some action! Here it is: gà chọi c1.com.