ශ්රී ලංකාවේ කොළඹ නගරයේ සුප්රසිද්ධ Altair ගොඩනැගිල්ලෙහි හි නව ප්රදර්ශනාගාරයක් විවෘත කරමින් Kia සන්නාමය එහි අඛණ්ඩ ව්යාප්තිය සහ පාරිභෝගික සම්බන්ධතාවයන් හි සැලකිය යුතු පියවරක් ඉදිරියට තබා ඇත. 2026 අප්රේල් 7 වන දින මාධ්ය වෙත එළිදක්වන ලද මෙම නව ප්රදර්ශනාගාරය Altair ගොඩනැගිල්ලෙහි Retail 3 කොටස තුළ වර්ග අඩි 2,700 ක පමණ අවකාශයක් පුරා ව්යාප්තව ඇත. උපරිම…
முன்னாள் SJB பிரதேச சபை உறுப்பினர் கைது
நேற்று (20) தெற்கு கடற்கரையில் கடற்படையினரால் போதைப்பொருள் கொண்ட மீன்பிடி படகு பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒருவரை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு கைது செய்துள்ளது.
இது குறித்து விசாரித்தபோது, பன்னால பிரதேச சபையின் முன்னாள் சமகி ஜன பலவேகய உறுப்பினர் ஒருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்த்துள்ளனர்
இலங்கை கடற்படையினர் நேற்று (20) மதியம் தொடர்புடைய பல நாள் மீன்பிடிப் படகையும், அதில் இருந்த 6 மீனவர்களையும் தங்காலை மீன்வளத் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த தகவலின்படி, இலங்கை கடற்படை மற்றும் காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு நடத்திய கூட்டு நடவடிக்கையில் மீன்பிடிப் படகு கண்டுபிடிக்கப்பட்டது
