இலங்கையின் முதற்தர குழந்தைப் பராமரிப்பு வர்த்தக நாமமான பேபி செரமி, Baby Cheramy Diaper Helpdesk என்ற நாட்டின் முதல் Generative AI இனை அடிப்படையாகக் கொண்ட டயப்பர் நிபுணர் இனை அறிமுகம் செய்துள்ளது. இந்த முன்னோடி உதவிச் சேவையானது, பெற்றோரது நம்பகமான பங்காளி என்ற பேபி செரமி டயப்பர்களின் வகிபாகத்தை வலுப்படுத்துவதோடு, பெற்றோருக்கு குழந்தை டயப்பர் பராமரிப்பு குறித்த உடனடியானதும், நிபுணர்களால் உறுதிப்படுத்தபட்டதுமான வழிகாட்டுதல்களை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் தனிநபர் தேவைக்கேற்ப வழங்குவதன் மூலம் மொழி ரீதியான தடைகளை தகர்த்தெறிந்து, நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு…
இன்னும் தனது அறிவுக்கு தீனி போடும் நடிகர் கமல்ஹாசன்.

நடிகர் கமல்ஹாசன், லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற NAB Show 2025 நிகழ்வில் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சி கலைத்துறை மற்றும் அதில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை பற்றிய விடயங்களை அறிந்துகொள்ள உதவும்.. கமல், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளதோடு, அங்கிருக்கும் தொழில்நுட்ப கருவிகளில் தனது அனுபவ அணுகுமுறையினையும் செய்திருக்கின்றார்.
அவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தக் லைஃப்’ படம் எதிர்வரும் ஜூன் 5ம் திகதி திரையரங்குகளில் வெளியாகின்றது.
இந்த வயதிலும் அவருடைய அறிவுக்கு தீனி போட்டுக்கொண்டே இருக்கிறார். பாத்து கத்துக்கோனும் சார் கத்துக்கோனும்…
