இரத்தினபுரியில் தொடர்ச்சியான மழையால் பல பகுதிகளில் மண்சரிவு

இரத்தினபுரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக இம்மாவட்டத்தில் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டு வருகிறது.

இதனால், மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு இரத்தினபுரி மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது .

இம்மாவட்டத்தில் 500 க்கு மேற்பட்ட மண்சரிவு அபாயமுள்ள பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இரத்தினபுரி கொழும்பு பிரதான பாதையில்  புதிய நகரப்பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது இதனால்  ஒருவழி பாதை மட்டுமே போக்குவரத்துக்காக திறக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

One thought on “இரத்தினபுரியில் தொடர்ச்சியான மழையால் பல பகுதிகளில் மண்சரிவு

  1. **mitolyn**

    Mitolyn is a carefully developed, plant-based formula created to help support metabolic efficiency and encourage healthy, lasting weight management.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *