Colombo, 13 August 2026: The Indian Cultural Association (ICA) today announced the launch of the third edition of the ICA International Marathon, scheduled to take place on 13 December 2026 at Galle Face Green, Colombo. The event is set to bring together runners, fitness communities, corporate teams, and international participants for a certified road-running experience…
கார் ஒன்றிலிருந்து T-56 ரக துப்பாக்கி மீட்பு – பொலிஸார் விசாரணை!
ராகம, பஹலவத்த பகுதியில் பாழடைந்த நிலையில் காணப்பட்ட கார் ஒன்றை பொலிஸார் சோதனையிட்ட போது, T-56 ரக துப்பாக்கியும் ஒரு தொகை தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன.
நேற்று செவ்வாய்க்கிழமை (23) மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது குறித்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, வாகனத்திற்குள் இருந்து T-56 ரக துப்பாக்கி, தோட்டாக்கள் நிரப்பப்பட்ட இரண்டு மெகசின்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் வாகனத்தை அந்த இடத்திலேயே கைவிட்டுச் சென்ற சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக ராகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Who doesn’t love bonuses? bonos777vip looks like a great place to find ’em! If you’re hunting for some extra perks, def head over and take a look. Get all the bonuses you could want at bonos777vip.
Alright, folks, tried my luck with bom88bet. Gotta say, pretty slick site, easy to navigate. Games were decent, withdrawals were relatively quick, though could use a bit of a boost! Overall, not bad for a flutter.