நயன் – விக்கியின் “தீமா தீமா” பாடல் ரீல்ஸ் .

இந்திய திரையுலகில் காதல் டு கல்யாணம் பண்ணின ஜோடிகளில் விக்கி – நயன் ஜோடிக்கு ரசிகர்கள் அதிகம். அதேமாதிரி அந்த ஜோடியும் சந்தோசமோ, துக்கமோ, காதலோ ரசிகர்களோடு எப்பவும் பகிர்ந்துக்குவாங்க. அந்த மாதிரி அவங்க காதலர்தின வாழ்த்துக்களையும், தங்களோட காதலையும் ஒரேயொரு ரீல்ஸ் செய்து வெளிக்காட்டி இருக்காங்க.

விக்னேஷ் சிவன், அவர் இயக்கும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தில் ‘தீமா தீமா’ என்ற பாடலை தன்னோட நயன் மற்றும் உயிர்,உலக மனத்துல வச்சு எழுதினது சொல்லியிருந்தார். அந்தப்பாடல் வெளிவந்த நாள்ல இருந்து இன்று வரை ட்ரெண்டிங்கில் இருக்கு அந்த பாட்டுக்குத்தான் குட்டிய ஒரு ரீல்ஸ் செய்து தங்களின் காதலை அள்ளித்தெளிச்சிருக்காங்க நயன் மற்றும் விக்கி ஜோடி.

https://www.instagram.com/reel/DGDtiU4Sitj/?utm_source=ig_embed&ig_rid=199f039c-36d7-4e1a-a7c3-ae90e94b8013

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *