A high-level fireside panel featuring Jeff Hoffman, Jeevan Gnanam, Yuen Wong, and the Deputy Minister of Tourism of Sri Lanka, moderated by Cherrie Chan, explored how travel innovation, entrepreneurship, and digital / AI infrastructure can help Sri Lanka compete more effectively on the global stage. Held under the theme “The Sri Lanka Destination Stack –…
நாடளாவிய ரீதியில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் பலர் கைது !
பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, நாடளாவிய ரீதியில் நேற்று புதன்கிழமை (10) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, 27,953 பேர் மீது மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில், சந்தேகத்தின் பேரில் 614 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், 20 பேர் குற்றங்களுடன் தொடர்புடைய நிலையில், அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதேநேரம், கைதுசெய்யுமாறு பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளுக்கமைய 270 பேரும், திறந்த பிடியாணைகளுக்கமைய 123 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்
இதேவேளை, மதுபோதையில் வாகனம் செலுத்திய 22 பேரும், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 11 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், ஏனைய போக்குவரத்து குற்றங்களுக்காக 3,843 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Okay, let’s get serious. Trying out bet999bet tonight. Heard some good things, hoping it lives up to the hype. Wish me luck! You can join the fun too: bet999bet.
Installed the 68winapp on my phone and gotta say, it’s pretty smooth. Quick access to all the games, which is a win in my book! Definitely recommend downloading.