டேவிட் பீரிஸ் குழுமம், அதன் சமூக நலக் குழுவின் மூலம், வட மாகாணத்தில் சமீபத்தில் மீள்குடியேற்றப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்யாலயத்திற்கு முழுமையாக பொருத்தப்பட்ட கணினி ஆய்வகத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. குழுவின் சமூக நலக் குழுவால் முழுமையாக நிதியளிக்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது பள்ளியில் பயிலும் 134 க்கும் மேற்பட்ட மாணவர்களின் டிஜிட்டல் கற்றல் தேவைகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாணவர்களில் பலர் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்தவர்கள், மேலும் அவர்களுக்கு போதிய…
பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம்! சூடுபிடிக்கும் சர்வதேச அரசியல் களம்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாகி அமெரிக்க சென்றுள்ள நிலையில் அமெரிக்காவில் வழக்கம்போல் பிரதமர் மோடிக்கு இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதிவியேற்று அதிரடிமுடிவுகள் பல எடுத்துவரும் நிலையில் இந்திய பிரதமர் மோடியுடனான இந்த சந்திப்பு சர்வதேச கவனத்தை பெற்றுள்ளது.
குறிப்பாக அமெரிக்காவின் புதிய வரிக்கொள்கை , நாடு கடத்தப்படும் இந்தியர்கள் பற்றியும் இந்த சந்திப்பில் பேசப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.