Power World Gyms, Sri Lanka’s leading fitness brand with over 30 years of promoting healthier lifestyles, has partnered with Kings Hospital Colombo as its Official Wellness Partner. This collaboration brings together expertise in fitness and healthcare to introduce a dedicated wellness programme for the hospital’s staff, supporting their physical and mental well-being. Through this partnership,…
புதிய வரவு செலவுத்திட்ட சுற்றறிக்கை வெளியீடு
நாட்டில் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்கு 2025.12.05 ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட வரவு செலவுத்திட்ட சுற்றறிக்கை மூலம் முன்மொழியப்பட்ட வலுவூட்டல் நிகழ்ச்சியில் முன்மொழியப்பட்ட நிகழ்ச்சித் திட்டத்தை மிகவும் திறமையாகவும், திறம்படவும் செயற்படுத்துவதற்காக புதிய சேர்த்தல்கள், தெளிவுப்படுத்தல்கள் மற்றும் திருத்தங்களை உள்ளடக்கிய வகையில் வரவு செலவுத்திட்ட சுற்றறிக்கை நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
மீனவர்கள், கால்நடை வளர்ப்பாளர்கள், வணிக கட்டிட உரிமையாளர்கள், வீட்டு உரிமையாளர்கள் ஆகியோருக்கும் மத தலங்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை விபரங்கள் திருத்தம் செய்யப்பட்டுள்ளன.

Bong88org is my go-to when the main site is acting up. Always a smooth experience, no lag or weird glitches. Trust me, it’s a lifesaver! bong88org