First Capital Holdings PLC and Janashakthi Finance PLC, subsidiaries of JXG (Janashakthi Group), announced that their Chairman, Rajendra Theagarajah, was honoured with the Silver Award for Outstanding Independent Non-Executive Director of the Year at the inaugural SLID–ACCA National Corporate Director Awards 2025, in recognition of his leadership, integrity and contribution to strengthening corporate governance standards…
மலேசியாவிலும் மாஸ் காட்டிய நடிகர் விஜய்…
முழுநேர அரசியலில் களத்தில் இறங்கப்போகும் TVK கட்சித் தலைவர் விஜய், தனது திரையுலக வாழ்க்கையின் இறுதி திரைப்படத்துக்கான இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களை முடிந்தவரை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளார்.
நடிகர் தளபதி விஜயின் இறுதி திரைப்படமான “ஜனநாயகன்” வரும் ஜனவரி 14ம் திகதி உலகெங்கும் வெளியிடப்படவுள்ள நிலையில். பாதுகாப்பு நிமித்தம் காரணமாக மலேசியாவில் அந்த திரைப்படத்திற்க்கான இசை வெளியீட்டு விழா நடைபெற்றிருந்தது.
“ONE LAST TIME” என்று அண்மைக்காலமாக தளபதியின் ரசிகர்கள் விஜயின் ஒவ்வொரு நிகழ்வையும் கொண்டாடிதீர்த்துவரும் நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக உலக மக்கள் அடங்கலாக மலேசியாவில் புதிய சாதனையோடு ஜனநாகயன் இசைவெளியீட்டு விழா கோலாகலமாக நேற்று (27) சனிக்கிழமை நடைபெற்றது.

அரங்கு நிறைந்த ரசிகர்கள், விஜயின் திரையுலக பயணத்தின் பல நினைவுகளை பாடல்களாக பல பாடகர்கள் பாடியது, ஜனநாகயகன் திரைக்குழு தாண்டி விஜயுடன் நீண்டகாலம் திரையுலகில் பயணித்தவர்கள்,குறிப்பாக “தளபதி பாய்ஸ்(BOYS)” என்று ரசிகர்களால் அழைக்கப்படும் இயக்குனர்கள் அட்லீ , நெல்சன், லோகேஷ் ஆகியோர் ஒரே மேடையில் தளபதியோடு அன்பை பரிமாறியது என ஜனநாகயன் இசைவெளியீட்டு விழா விஜய்க்கான திரையுலக பயணத்தில் பிரியாவிடை நிகழ்வாக மாறிப்போனது.




இந்த இசை வெளியீட்டு விழா மலேசியாவின் அதிகூடிய ரசிகர்கள் அந்த அரங்கில் ஒன்றுகூடி மகிந்த திரைக்கொண்டாட்டமாக சாதனை படைத்துள்ளது.
இந்த 6மணிநேர நிகழ்ச்சி வருகின்ற ஜனவரி 4ம் திகதி Zதமிழ் தொலைக்காட்சியில் மலை 4.30மணிமுதல் ஒளிபரப்படவுள்ளது.
நடிகர் தளபதி விஜயின் “ONE LAST TIME” MOVIE “ஜனநாகயன்” வெற்றிபெற வாழ்த்துகள், அடுத்து தலைவர் விஜயின் தேர்தல் முடிவுகளோடு சந்திப்போம்…!


Medusagamevn? Alright, the theme is definitely on point if you’re into that kind of mythology stuff. Pretty engaging gameplay, and the visuals are nice. worth taking a look: medusagamevn
Okay, so I stumbled upon 7ffcom the other day. Pretty slick lookin’ site. Gave it a whirl, and it’s not bad at all, man. Give it a shot and see what you think! More info here: 7ffcom
**mitolyn**
Mitolyn is a carefully developed, plant-based formula created to help support metabolic efficiency and encourage healthy, lasting weight management.