நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் ஹம்பாந்தோட்டை – ஹம்பாந்தோட்டை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவு வெளியாகியுள்ளது. கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 9,236 வாக்குகள் – பெற்றுக்கொண்ட ஆசனம் 8 ஐக்கிய மக்கள் சக்தி 5,349 வாக்குகள் – பெற்றுக்கொண்ட ஆசனம் 4 பொதுஜன பெரமுன 3,091 வாக்குகள் – பெற்றுக்கொண்ட ஆசனம் 2 சர்வஜன பலய 812 வாக்குகள் – பெற்றுக்கொண்ட ஆசனம் 1
முல்லைத்தீவு – மாந்தை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவு

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் முல்லைத்தீவு – மாந்தை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவு வெளியாகியுள்ளது.
கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
இலங்கை தமிழரசுக் கட்சி 1364 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி 990 வாக்குகள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 808 வாக்குகள்
தேசிய மக்கள் சக்தி 607 வாக்குகள்
