FACETS Sri Lanka 2027 | 4–6 January 2027 | Cinnamon Life – City of Dreams, Colombo A grander pavilion, a “Bridges of Light” design competition, Sapphire Night and a new Gem Conversations morning headline the 34th edition, from 4 to 6 January 2027 at Cinnamon Life Sri Lanka’s gemstones have long dazzled the world. At…
மூன்றாவது தடவையாக வட்டி விகிதத்தை குறைத்த அமெரிக்க பெடரல் வங்கி
அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் வங்கி, வட்டி விகிதத்தை 0.25% ஆக குறைத்துள்ளது.
பொருளாதாரம் மந்த நிலைக்குச் செல்லும் அபாயத்தை தவிர்க்கும் நடவடிக்கையில், இந்த முடிவை எடுத்துள்ள பெடரல் ரிசர்வ் வங்கி, அமெரிக்காவில் வேலை வாய்ப்பு மந்த நிலை ஏற்படும் அச்சுறுத்தல் உள்ளது எனவும் எச்சரித்துள்ளது.
இந்த வட்டி குறைப்பின் மூலம் வங்கிகளுக்கான குறுகிய கால கடன்களுக்கான வட்டி குறையும். இதன்மூலம், தனிநபர் கடன், கடன் அட்டைகளுக்கான கடன் மற்றும் கார் அடமானக் கடன்களுக்கான வட்டி குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் பணவீக்கம், சமீப மாதங்களில் சற்று குறைந்துள்ளது. ஆனால் பெட் நிர்ணயித்த 2 சதவீதம் இலக்கு எட்டப்படவில்லை. அதனால் வட்டிக் குறைப்பில் இன்னும் எச்சரிக்கை தேவை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வட்டி விகிதத்தை 0.25% (25 அடிப்படை புள்ளிகள்) குறைந்துள்ளதால், தற்போது 3.5% – 3.75% என்ற வரம்பில் இருக்கும். ஒரே ஆண்டில் மூன்றாவது முறையாக, வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Remembered playing on old747live before. Nostalgia strikes! Just be mindful of your bets, okay? Masaya dapat, hindi stressful!
UW99my… Malaysia represent! Let’s see what this is. Always good to support local platforms. Hope the promos are good! uw99my
**mitolyn reviews**
Mitolyn is a carefully developed, plant-based formula created to help support metabolic efficiency and encourage healthy, lasting weight management.
Không phải ngẫu nhiên mà xn88 có hàng triệu thành viên. Uy tín được xây dựng từ năm 2019 giúp thương hiệu này đứng vững trước mọi đối thủ cạnh tranh. TONY03-04