Power World Gyms, Sri Lanka’s leading fitness brand with over 30 years of promoting healthier lifestyles, has partnered with Kings Hospital Colombo as its Official Wellness Partner. This collaboration brings together expertise in fitness and healthcare to introduce a dedicated wellness programme for the hospital’s staff, supporting their physical and mental well-being. Through this partnership,…
மேலும் சரிவை சந்தித்த தங்கத்தின் விலை.
சந்தையில் தங்கத்தின் விலை முந்தைய நாட்களுடன் ஒப்பிடும்போது இன்று (மார்ச் 03) மேலும் குறைந்துள்ளது.
அதன்படி, கடந்த வெப்ரவரி மாதம்28 ஆம் தேதி 851,507 ரூபாயாக இருந்த ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 03) 849,282 ரூபாயாகக் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இன்று, 22 காரட் கொண்ட 8 கிராம் தங்கத்தின் விலை ரூ. 219,750 ஆக பதிவாகியுள்ளது.
22 காரட் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ.27,470 ஆகவும், 21 காரட் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ.26,220 ஆகவும் பதிவாகியுள்ளது.
