அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் குறித்த தினத்தில் சந்தேக நபரை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
இன்றும் மழையுடனான காலநிலை தொடரும்.

இன்றும் நாட்டின் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
காலி,மாத்தறை,களுத்துறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களிலேயே மழை பெய்யக்கூடிய சத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே இடியுடன் பெய்யும் மழையின் பொது ஏற்படும் அனர்த்தங்களின் இருந்து பாதுகாப்பாக இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை அறிவுறுத்தியுள்ளது.