தேசிய மக்கள் சக்தியின் வருடாந்த மே தினக் கூட்டம் சற்று முன்னர் கொழும்பு காலி முகத்திடலில் நடைபெற்றது.. இலட்சக்கணக்கான ஆதரவாளர்களின் அதாவது கிட்டத்தட்ட கால் மில்லியன் அரசாங்க ஆதரவாளர்கள் பங்குபற்றுதலில் இந்த மே தினக் கூட்டம் நடைபெற்றது.. ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல அரசியல்வாதிகள் இதன்போது கலந்து கொண்டனர். மேலும், சீன மற்றும் இந்திய கம்யூனிசக் கட்சிகளின் பிரதிநிதிகளும் இந்த மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளமை சிறப்பம்சமாகும். கூட்டத்தின்…
பாடசாலை மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

பாடசாலை மாணவர்களுக்கு உபகரணம் பெற்றுக் கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ள 6000 ரூபா வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாளை (மார்ச் 15) காலாவதியாகவிருந்த குறித்த வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் மார்ச் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.