Power World Gyms, Sri Lanka’s leading fitness brand with over 30 years of promoting healthier lifestyles, has partnered with Kings Hospital Colombo as its Official Wellness Partner. This collaboration brings together expertise in fitness and healthcare to introduce a dedicated wellness programme for the hospital’s staff, supporting their physical and mental well-being. Through this partnership,…
பூமிக்கு திரும்பும் சுனிதா வில்மோர் குழுவினர்
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் குழுவினர் பூமிக்குத் திரும்புவது எப்போது என்பது குறித்த கால அட்டவணையை நாசா வெளியிட்டுள்ளது. (கீழே இலங்கை நேரப்படி விவரங்கள் தரப்பட்டுள்ளன)
மார்ச் 18
காலை 8:15 மணி – சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் மற்றும் ஏனைய குழுவினர் டிராகன் விண்கலத்திற்குள் செல்வார்கள்.
காலை 10:35 மணி – டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தை விட்டு பிரியும் (Undocking)
மார்ச் 19
அதிகாலை 2:15 மணி – பூமிக்கு திரும்புவதற்கான பயணம் NASA+ இல் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்
அதிகாலை 2:41 மணி – விண்கலம் அதன் சுற்றுப்பாதையிலிருந்து பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும் (நேரம் அண்ணளவாக )
அதிகாலை 3:27 மணி – விண்கலத்தின் வேகம் குறைந்து, பாரசூட்டுகள் விரிக்கப்பட்டு பாதுகாப்பாக கடலில் இறங்கும் (நேரம் அண்ணளவாக )
காலை 05:00 மணி – பூமிக்கு அவர்கள் திரும்பிய பிறகு நாசா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் அதிகாரிகள் செய்தியாளர்களை சந்திப்பார்க
