Bogawantalawa Tea Estates PLC, the world’s first Climate Positive Tea Company, commemorated World Environment Week 2026 through a comprehensive environmental conservation and climate action campaign that brought together government institutions, schools, estate communities, employees, and environmental stakeholders in a collective effort to strengthen biodiversity conservation, ecosystem restoration, and climate resilience, throughout the country. Aligned with…
கண்டி – வத்தேகம நகர சபைக்கான தேர்தல் முடிவு
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் கண்டி – வத்தேகம நகர சபைக்கான தேர்தல் முடிவு வெளியாகியுள்ளது.
கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
தேசிய மக்கள் சக்தி 2,028 வாக்குகள் .
ஐக்கிய மக்கள் சக்தி 1,289 வாக்குகள்
மக்கள் கூட்டணி 499 வாக்குகள்
பொதுஜன பெரமுன 324 வாக்குகள்