Bogawantalawa Tea Estates PLC, the world’s first Climate Positive Tea Company, commemorated World Environment Week 2026 through a comprehensive environmental conservation and climate action campaign that brought together government institutions, schools, estate communities, employees, and environmental stakeholders in a collective effort to strengthen biodiversity conservation, ecosystem restoration, and climate resilience, throughout the country. Aligned with…
காலி – ஹிக்கடுவை நகர சபைக்கான தேர்தல் முடிவு
காலி – ஹிக்கடுவை நகர சபைக்கான தேர்தல் முடிவு
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் காலி – ஹிக்கடுவை நகர சபைக்கான தேர்தல் முடிவு வெளியாகியுள்ளது.
கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
தேசிய மக்கள் சக்தி 6,133 வாக்குகள் .
ஐக்கிய மக்கள் சக்தி 3,159 வாக்குகள்
பொதுஜன பெரமுன 1,820 வாக்குகள்
சர்வஜன பலய 1,487 வாக்குகள்