இந்தியா மற்றும் பாகிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்புகளால் இலங்கைக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால கூறுகிறார். நாட்டின் உளவுத்துறை அமைப்புகள் தீவிரமாக இருப்பதால் நாட்டில் எந்த பாதுகாப்பு பிரச்சினையும் இல்லை என்று அவர் கூறினார்
காலி – ஹிக்கடுவை நகர சபைக்கான தேர்தல் முடிவு
காலி – ஹிக்கடுவை நகர சபைக்கான தேர்தல் முடிவு நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் காலி – ஹிக்கடுவை நகர சபைக்கான தேர்தல் முடிவு வெளியாகியுள்ளது. கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 6,133 வாக்குகள் . ஐக்கிய மக்கள் சக்தி 3,159 வாக்குகள் பொதுஜன பெரமுன 1,820 வாக்குகள் சர்வஜன பலய 1,487 வாக்குகள்

