For more than three decades, Selyn Group has continuously evolved by responding to the realities of the communities connected to its operations. Since its founding in 1991 as a small handloom enterprise, Selyn has grown into a diversified fair-trade business spanning ethical manufacturing, retail, exports, sustainable product innovation, and community development. At the heart of…
ஹம்பாந்தோட்டை – ஹம்பாந்தோட்டை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவு
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் ஹம்பாந்தோட்டை – ஹம்பாந்தோட்டை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவு வெளியாகியுள்ளது.
கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
தேசிய மக்கள் சக்தி 9,236 வாக்குகள் – பெற்றுக்கொண்ட ஆசனம் 8
ஐக்கிய மக்கள் சக்தி 5,349 வாக்குகள் – பெற்றுக்கொண்ட ஆசனம் 4
பொதுஜன பெரமுன 3,091 வாக்குகள் – பெற்றுக்கொண்ட ஆசனம் 2
சர்வஜன பலய 812 வாக்குகள் – பெற்றுக்கொண்ட ஆசனம் 1