Executive Committee representation strengthens the company’s role in advancing bilateral business collaboration SLT-MOBITEL has reaffirmed its commitment to strengthening Sri Lanka–US business relations, joining the Sri Lanka–USA Business Council (SLUSABC) of the Ceylon Chamber of Commerce in celebrating a decade of advancing bilateral business engagement. The Council marked its 10th anniversary at its Annual General…
யாழ்ப்பாணம் மாநகர சபை இறுதி முடிவு.
கட்சிகள் பெற்றுக்கொண்ட ஆசனங்கள் .
தமிழ் அரசுக் கட்சி 13 (10 வட்டாரம் + 3 போனஸ்)
தமிழ் காங்கிரஸ் 12 (11 வட்டாரம் + 1 போனஸ்)
தேசிய மக்கள் சக்தி 10 (4 வட்டாரம் + 6 போனஸ்)
ஜ.த.தே.கூட்டணி 04 (2 வட்டாரம் + 2 போனஸ்)
ஈ.பி.டி.பி 04 (போனஸ்)
ஐக்கிய தேசிய கட்சி 01 (போனஸ்)
ஐக்கிய மக்கள் சக்தி 01 (போனஸ்)