நாளைய (01) சர்வதேச தொழிலாளர் தினத்தை கொண்டாட அனைத்து தரப்பினரும் தற்போது தயாராகி வருகின்றனர். இதற்கமைய தேசிய மக்கள் சக்தி தனது மே தினக் கூட்டத்தை காலி முகத்திடலில் நடத்த திட்டமிட்டுள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில், “நாட்டைக் கட்டியெழுப்பும் மக்கள் சக்தி அணிதிரளும் என்ற தொனிப்பொருளில் இந்த மே தினக் கொண்டாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். அதேநேரம் ஐக்கிய மக்கள்…
தினக்குரல் பத்திரிக்கையின் ஸ்தாபகர் காலமானார்.

‘தினக்குரல்’ பத்திரிகையின் ஸ்தாபகரும் தொழிலதிபருமான எஸ்.பி. சாமி வயது மூப்பு காரணமாக தனது 89 ஆவது வயதில் நேற்று காலமானார்.
வயது மூப்பின் காரணமாக எஸ்.பி. சாமி நேற்று (வெப்ரவரி 19) இரவு யாழ்ப்பாணத்தில் காலமானார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிராத்திப்போம்.