சீனாவின் New Blueprint New Horizon திட்டத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பாராட்டு!

“New Blueprint New Horizon” என்ற கருப்பொருளின் கீழ் சீனாவின் 15 ஆவது ஐந்தாண்டுத் திட்ட வரைபடத்தின் விழாவில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சீன மக்கள் குடியரசின் அபிவிருத்திச் சாதனைகளைப் பாராட்டினார்.

சீனாவின் 15 ஆவது ஐந்தாண்டுத் திட்ட வரைபடமான New Blueprint New Horizon வெளியீட்டி நிகழ்வு இன்று கொழும்பிலுள்ள ஷாங்க்ரிலா ஹோட்டலில் இடம்பெற்றது. சீனத் தூதரகத்தின் அழைப்பின் பேரிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினார். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இராஜதந்திர பிரதிநிதிகள் மற்றும் அரசியல்வாதிகள் என பலர் இதில் கலந்து கொண்டனர். 

சந்தை அடிப்படையிலான பொருளாதார வளர்ச்சியை சமூக ஜனநாயகக் கொள்கைகளுடன் சீனா எவ்வாறு வெற்றிகரமாக இணைத்துள்ளது என்பதை எடுத்துக்காட்டி, நீதி மற்றும் நியாயத்துடன் செல்வத்தை உருவாக்குவதை எவ்வாறு உறுதி செய்வது என்பதை எதிர்க்கட்சித் தலைவர் தமதுரையில் எடுத்துக்காட்டினார்.

அவ்வாறே, வறுமை ஒழிப்பு, தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் மாறிவரும் உலகளாவிய சவால்களுக்கு ஏற்ப அதன் ஈடுகொடுக்கும் இயைந்து போகும் ஆற்றல் ஆகியவற்றில் சீனா காட்டி வரும் வலுவான கவனத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் இங்கு பாராட்டு தெரிவித்தார். 

சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான வலுவான ஒத்துழைப்பு உலகளாவிய தெற்கின் கூட்டான குரலை மேம்படுத்துவதாக அமைவதோடு, இது சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார ஒழுங்கை மேலும் உள்ளடக்கியதாகவும் நியாயமானதாக்கவும் சீர்திருத்தவும் உதவுகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் சுட்டிக்காட்டினார். 

2 thoughts on “சீனாவின் New Blueprint New Horizon திட்டத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பாராட்டு!

  1. Reduza a exposição química escolhendo possibilidades orgânicas, naturais e caseiras ao invés de produtos
    tradicionais de limpeza, higiene, corpo e lindeza.

    Beba água filtrada e purificada ao invés de água da torneira.
    A frequência de administração da dose máxima recomendada é de 1 vez ao dia.
    Quando a sildenafila (100 mg uma vez) e a eritromicina, um inibidor moderado da
    CYP3A4, em estado de equilíbrio (500 mg duas vezes ao dia por cinco dias),
    foram administrados concomitantemente, foi observado um acrescento da
    exposição sistêmica da sildenafila em 182% (AUC).
    A administração concomitante do antagonista do endotelina, bosentana,
    um inibidor moderado da CYP3A4, CYP2C9 e provavelmente CYP2C19, em estado de equilíbrio (125 mg duas vezes ao dia) e sildenafila em estado de equilíbrio (80 mg 3 vezes ao dia) resultou em
    uma perda da AUC e do Cmax da sildenafila em 62,
    6% e 55,4%, respectivamente. As médias AUC e Cmax do metabólito
    N-desmetilado aumentaram em 126% e 73%, respectivamente, em comparação com
    os valores em indivíduos da mesma idade sem insuficiência renal. https://vibs.me/g1-eronex-funciona-anvisa-composicao-preco-valor-comprar-resenha-farmacia-bula-reclame-aqui-saiba-tudo-2024/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *