7 News Pulse

250 ரூபாவை நெருங்கும் தேங்காயின் விலை – NO சம்பல் NO புட்டு NO ரொட்டி

நாட்டின் சில பகுதிகளில் தேங்காயின் விலை மீண்டும் கிடு கிடு என அதிகரித்துள்ளது. ஒரு தேங்காய் 240 ரூபாவிற்கும் அதிகமான விலையில் விற்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில நாட்களாக 180 – 200 ரூபாவிற்கு இடைப்பட்ட விற்பனை செய்யப்பட்ட தேங்காய் மீண்டும் 220 ரூபா முதல் 240 ரூபாவிற்கும் அதிகமாக விலையில் விற்பனை செய்யப்படுகின்றது. இதேவேளை, மே மற்றும் ஜூன் மாதங்களில் நாட்டில் தேங்காய் சாகுபடி அதிகரிக்கும் என்றும் அந்தக் காலப்பகுதியில் தேங்காயின் விலை குறையலாம்…

Read More

நுவரெலியாவில் கடும் மழை – பல குடும்பங்கள் இடம்பெயர்வு

நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக பெரும்பாலான பகுதிகளில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு மக்கள் வசிக்கும் குடியிருப்புக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளது. இதன்காரணமாக, தாழ்­நிலப் பிர­தே­சத்தில் வசித்து வந்த மக்கள் தற்பொழுது பாது­காப்­பான இடங்­க­ளுக்கு இடம்­பெ­யர்ந்துள்ளனர். குறிப்பாக இஸ்கிராப் தோட்டத்தின் 16 குடும்­பங்­களைச் சேர்ந்த 61 பேர் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் தோட்ட ஆலயத்தில் பாதுகாப்பாக தங்­க­வைக்­கப்­பட்டு பரா­ம­ரிக்­கப்­பட்டு வரு­கின்­றனர். மேலும் விவசாய நிலங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், பயிரிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதுடன்…

Read More

Varun Beverages Lanka continues to advance commitment to key ESG initiatives

Varun Beverages Lanka (Pvt) Ltd. leading carbonated soft drink manufacturer and the exclusive bottler for Pepsi in Sri Lanka, continues to deepen its commitment to Environmental, Social and Governance (ESG) principles, which focus on the creation of a lasting impact on communities and the environment. The company continues to drive initiatives that promote sustainable practices…

Read More

Alumex PLC and ISMM Forge Alliance to Shape the Future of Supply Chain Management

Alumex PLC, Sri Lanka’s premier manufacturer of aluminium extrusion products, has reaffirmed its commitment to driving excellence in supply chain management by partnering with the Institute of Supply and Materials Management (ISMM). This strategic collaboration was formalised through a Memorandum of Understanding (MoU) signed recently by Pramuk Dediwela, Managing Director, Alumex PLC, alongside key industry…

Read More

INSEE Ecocycle collaborates with the Sri Lankan Authorities for the responsible disposal of confiscated heroin

28th April 2025: Building on a consistent track record of supporting national anti-narcotics initiatives and eradicating a national menace, INSEE Ecocycle Lanka (Private) Limited, the leading professional waste management solutions provider, collaborated once more with the Sri Lanka Police Narcotics Bureau (PNB) and the National Dangerous Drugs Control Board (NDDCB) to responsibly dispose of 494.048…

Read More

கந்தளாய் குளத்தின் பத்து வான்கதவுகள் திறப்பு – விவசாய நிலங்கள் பாதிப்பு

கந்தளாய் குளத்தின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் 10 வான்கதவுகளும் நேற்று (ஏப்ரல் 28) இரவு திறக்கப்பட்டுள்ளன. அதன்படி நான்கு வான் கதவுகள் ஓடு அடிக்கும், ஆறு வான் கதவுகள் அரை அடிக்கும் திறக்கப்பட்டுள்ளன. கந்தளாய் குளத்தின் மொத்த நீர் கொள்ளளவு 114,000 கன அடியாக இருக்க நேற்று இரவு பெய்த கன மழை காரணமாக நீரின் கொள்ளளவு 114,000 கன அடியாக உயர்ந்து கந்தளாய் குளம் நிரம்பியதை அடுத்து வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. தற்போது வினாடிக்கு 1400…

Read More

இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் விளைவாக சர்வதேச சந்தையில் இலங்கை ரூபா வீழ்ச்சி

இந்த ஆண்டில் இலங்கை ரூபாய் 2.2 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது என ப்ளூம்பெர்க் சந்தையின் (Bloomberg market) தரவுகள் தெரிவிக்கின்றன. சர்வதேச சந்தையில் உயர்வை எட்டும் 30 நாட்டு நாணயங்களில் 26 ஆவது இடத்தில் இலங்கை உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி தேவைகள் அதிகரித்தல் மற்றும் இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் விளைவினால் வர்த்தகச் சுழற்சி விரிவாகி, இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2025 ஆம் ஆண்டில் அதிகரித்த இறக்குமதி தேவை காரணமாக வணிகப் பற்றாக்குறை விரிவடையும் என்று…

Read More

Orient Finance Supports Sri Lanka’s Three-Wheel Drivers with New Tuk Leasing Plan

Three-wheelers, or tuk-tuks, are a vital part of Sri Lanka’s transport landscape, providing millions with affordable and efficient mobility each day. Behind the wheel of each tuk-tuk is a dedicated driver—someone who works tirelessly to support their family, often under challenging financial circumstances. As the nation continues to navigate economic difficulties, these drivers are under…

Read More

மதம் கடந்த நல்லிணக்கம்.

Pope Francis அவர்களினது மறைவால் துயரடைந்துள்ள அன்புள்ளங்களுக்கு இந்து குருமார் அமைப்பு சார்பாக தலைவர் சிவஸ்ரீ. கு.வை. க. வைத்தீஸ்வர குருக்கள் மற்றும் செயலாளர் சிவஸ்ரீ. ச. சாந்தரூப குருக்கள்.ஆறுதலை தெரிவித்துள்ளனர்.

Read More

உள்ளூராட்சி தேர்தலுக்கு வழங்கவேண்டிய விடுமுறை விபரம்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்குவது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையின் படி, தொழிலாளர் ஒருவர் வாக்களிப்பதற்க்காக விடுமுறையை கோரினால், அவருக்கு குறைந்தபட்சம் இரண்டு மணி நேர பணி ஊதியத்துடன் கூடிய விடுமுறையை வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த விடுமுறை, தற்காலிக தொழிலாளர்கள் உட்பட அனைத்து தொழிலாளர்களுக்கும் பொருந்தும். அத்துடன் தொழிலாளரின் பணியிடம் மற்றும் வாக்குச்சாவடிக்கு இடையிலான தூரத்தை அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்கான விடுமுறை…

Read More