7 News Pulse

பலாலியில் பயணிகள் விமான முனையத்துக்கான பயணிகள் ஆரம்பம்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கான புதிய பயணிகள் முனைய கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று(2025.12.15) இடம்பெற்றது. யாழ்ப்பாணம் விமான நிலையத்தலைவர் சமன் அமரசிங்க, விமான நிலைய இணை முகாமைத்துவ தலைவர் சஞ்சீவ அமரபதி, ஆகியோர் கலந்துகொண்டு புதிய கட்டிடத்திற்கான அடிக்கல்லினை நாட்டி வைத்தனர். புதிய முனையக் கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கட்டம் 02 க்கான வேலைகள் ஜனவரி 2026 இல் திட்டமிடப்பட்டுள்ளது. முனையத் திட்டத்தின் இரண்டு…

Read More

பேரிடரை தொடர்ந்தும் இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள்

2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து டிசம்பர்  மாதம் 11 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 21 இலட்சத்து 73 ஆயிரத்து 616 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. சீரற்ற வானிலை காரணமாக நாட்டில் ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தின் மத்தியிலும் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தருவதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் அதிகளவான சுற்றுலாப்…

Read More

அரச, அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகள் நாளை ஆரம்பம்..!

தித்வா புயலால் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களையடுத்து நாளை(16) செவ்வாய்கிழமை நாடளாவிய ரீதியில் அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான கற்றல் செயற்பாடுகளை ஆரம்பமாகவுள்ளன. எனினும் இடர்களால் பாரியளவில் சேதமடைந்துள்ள ஊவா, மத்திய, வடமேல் மாகாணங்களில் 147 பாடசாலைகள் இன்று ஆரம்பிக்கப்பட மாட்டாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள பாடசாலைகள் தவிர அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான 2025ஆம் ஆண்டுக்கான மூன்றாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம்…

Read More

நவீன வசதிகளுடன் கூடிய உள்ளக பயிற்சி அரங்கம் திறப்பு!

கொழும்பு ஆர்.பிரேமதாஸ கிரிக்கெட் மைதான வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுவந்த உள்ளக கிரிக்கெட் பயிற்சி அரங்கு இன்று திங்கட்கிழமை (15) உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது. இந்த உள்ளக அரங்கினை விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சுனில் குமார கமகே திறந்துவைத்ததுடன், இந்த நிகழ்வில் பிரதியமைச்சர் சுகத் திலகரட்ன, கிரிக்கெட் சபை தலைவர் ஷம்மி சில்வா உட்பட கிரிக்கெட் சபையின் பல பிரமுகர்கள் கலந்துக்கொண்டனர். இலங்கை வீர, வீராங்கனைகளுக்கு உயர்திறன் கொண்ட பயிற்சிகளை வழங்கும் வகையில் 7 ஆடுகளங்களை உள்ளடக்கியவாறு…

Read More

இலங்கை மக்களுக்காக புலம்பெயர்ந்தவர்கள் அனுப்பிவைக்கும் டொலர்கள்

இலங்கை வரலாற்றில் மிக உயர்ந்தவகையில் புலம்பெயர்ந்தோர் பணம் அனுப்புதல் 2025 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று இலங்கை மத்திய வங்கியின் தரவுகளை மேற்கோள்காட்டி, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டின் கடைசி 11 மாதங்களில், வெளிநாட்டு தொழிலாளர்களிடமிருந்து நாட்டுக்கு 7.19 பில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற்றுள்ளது. மேலும் 2025 நவம்பர் மாதத்தில் மட்டும், நாடு 673.4 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற்றுள்ளது. 2024 ஜனவரி முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில், வெளிநாடுகளில்…

Read More

மட்டக்களப்பில் கிராம உத்தியோகத்தரை இடமாற்றுமாறு கோரி போராட்டம்

அனர்த்தினால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு புன்னைச்சோலை கிராம சேவகர் பிரிவிலுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறும் கிராம உத்தியோத்தரை இடம் மாற்றுமாறும் கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த போராட்டமானது மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இன்று (15) முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த கோரிக்கை தொடர்பாக விசாரணை செய்து பாதிப்பு தொடர்பாக உண்மை தன்மை அறிந்து மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக அங்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு வழங்கிய உறுதிமொழி அடுத்து முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது. கடந்த இரு வாரங்களுக்கு முன்னர்…

Read More

Sri Lankan and Indian Journalists : Boost Bilateral Tourism                                        

Two senior journalists from Sri Lanka Claude Gunasekera, Chief Editor of Sri Lanka’s International News Agency – NewsLanka (www.lankapuwath.lk) & Secretary of the Travel Journalists Association of Sri Lanka and former Business Editor Daily News and Sunday Observer now serving for Hiru News shirajiv sirimane were on a one week special media tour to Bangalore,…

Read More

Sold-Out ICA International Half-Marathon 2025 Unveils Official Race Route in Colombo

Colombo, Sri Lanka – The Indian Cultural Association (ICA) is delighted to unveil the official race route for the Janashakthi Life – ICA International Half-Marathon 2025, scheduled for Sunday, 14 December 2025, in Colombo. Endorsed by the Indian High Commission and the Ministry of Sports, Sri Lanka, along with other statutory bodies this landmark event…

Read More

அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு: இருவர் பலி

அமெரிக்காவில் பிரவுன் பல்கலைகழகத்தில் இனந்தெரியாத நபர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர். பிரவுன் பல்கலைக்கழகத்தில் பரீட்சைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த ஒரு கட்டிடத்தில், சனிக்கிழமை (13) பிற்பகல் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. கறுப்பு நிற உடை அணிந்திருந்ததாகவும், துப்பாக்கிதாரியைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூடு நடந்த நேரத்தில் கட்டிடத்தில் யார் இருந்தார்கள் என்பதைக் கண்டறிய புலனாய்வாளர்கள் பணியாற்றி வருவதாக பிராவிடன்ஸ் பொலிஸ் பிரதி தலைவர்…

Read More

දිට්වා ව්‍යසනයෙන් හානි වූ නිවාස යළි ගොඩනැගීමට INSEE Lanka වෙතින් සමාජ සත්කාරක වැඩසටහනක්

ශ්‍රී ලංකාවේ දිස්ත්‍රික්ක කිහිපයක් පුරා ඉමහත් ව්‍යසනයක් සිදු කළ දිට්වා සුළි කුණාටුව හේතුවෙන් නිවාසවලට දැඩි අලාභ හානි සිදු වූ අතර පවුල් විශාල සංඛ්‍යාවක් අවතැන් විය. මෙම අභියෝගාත්මක අවස්ථාවේදී විපතට පත් ජනතාව සඳහා නිවාස නැවත ගොඩනැගීමට සහාය වීමට INSEE Lanka සමාගම පියවර ගෙන තිබේ. ‘ජාතිය ගොඩනගන ශක්තියේ සත්කාරය’ නම් වූ මෙම වැඩසටහන යටතේ INSEE සංස්ථා සිමෙන්ති…

Read More