JXG (ஜனசக்தி குழுமம்) இன் முதன்மை வர்த்தகநாமமும் காப்புறுதித் துறையில் முன்னணி வர்த்தகநாமமுமான ஜனசக்தி லைஃப், Janashakthi Life – ICA சர்வதேச அரை மரதன் போட்டியின் Title அனுசரணையாளராக தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக இணைந்துள்ளது. இந் நிகழ்வின் மூன்றாவது பதிப்பு, இந்திய கலாச்சார சங்கத்தால் (ICA) 2026 ஆம் ஆண்டு டிசெம்பர் 13 ஆம் திகதி கொழும்பு, காலி முகத்திடலில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த நிகழ்வுகளின் வெற்றியின் அடிப்படையில் இப் போட்டி, உள்ளூர் மற்றும்…
குடும்பத்துடன் ஐரோப்பிய நாட்டில் செட்டில் ஆக வேண்டுமா? : ஸ்பெயின் வழங்கும் அரிய வாய்ப்பு!
பல ஐரோப்பிய நாடுகள் குடியேற்ற கொள்கைகளை கடுமையாக்கி வருகின்ற நிலையில் ஸ்பெயின் வெளிநாட்டு தொழிலாளர்களை வரவேற்க தயாராகி வருகிறது. மே 20, 2025 அன்று ஸ்பெயின் அதன் குடியேற்ற விதிகளில் குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதன் மூலம் இன்னும் வரவேற்கத்தக்க இடமாக மாறத் தயாராக உள்ளது இந்த மாற்றங்கள் தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதை நோக்கமாக கொண்டுள்ளது. இதன்படி குடும்பத்துடன் குடியேற விருப்புகின்றவர்களுக்கு ஸ்பெயின் முன்னுரிமையளிக்கின்றது. மற்றும் குடும்பம் தொடர்பான குடியேற்ற பாதைகளை தாராளமயமாக்குகின்றன. ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத…