பெங்கொக்கின் மிகவும் பிரபலமான Soho Hospitality நிறுவனத்திற்குச் சொந்தமான Charcoal Tandoor Fire Grill உணவகம், இலங்கை மக்களுக்காகப் புதியதொரு அனுபவத்தை வழங்கும் நோக்குடன் கொழும்பில் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. கொழும்பு யூனியன் பிளேஸில் அமைந்துள்ள Capitol Twin Peaks இன் 50வது மாடியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த தனித்துவமான உணவகத்தின் நோக்கம், இலங்கையர்களுக்கு உயர்தர உணவு அனுபவத்தை வழங்குவதாகும். இலங்கையின் முன்னணி இசை ஜாம்பவான்களான பாத்திய ஜயகொடி, சந்துஷ் வீரமன் மற்றும் மெவன் குணதிலக்க ஆகியோரின் கூட்டு…
BYD நிறுவனம் மற்றும் அதன் இலங்கைக்கான முகவரான ஜோன் கீல்ஸ் சிஜி ஆட்டோ, இந்திரா சர்வீஸ் பார்க் (Indra Service Park) உடன் இணைந்து கண்டியில் புதிய ‘3S’
BYD நிறுவனம் மற்றும் அதன் இலங்கைக்கான முகவரான ஜோன் கீல்ஸ் சிஜி ஆட்டோ, இந்திரா சர்வீஸ் பார்க் (Indra Service Park) உடன் இணைந்து கண்டியில் புதிய ‘3S’ (விற்பனை காட்சியறை, சேவை நிலையம் மற்றும் உதிரிப்பாகங்கள்) வசதியை அண்மையில் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்துள்ளது. மத்திய மாகாணத்தில் உள்ள BYD வாடிக்கையாளர்களுக்கு விற்பனைக்குப் பின்னரான சேவைகளை மிக இலகுவாகவும், விரிவாகவும் வழங்கும் நோக்கில் இந்த விஸ்தரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த அங்குரார்ப்பண நிகழ்வில், BYD இன் ஆசிய பசிபிக் வாகன விற்பனைப் பிரிவின் பிரதிப் பொது முகாமையாளர் Ketsu Zhang, ஜோன் கீல்ஸ் சிஜி ஆட்டோ மற்றும் இந்திரா சர்வீஸ் பார்க் ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். இந்தப் புதிய நிலையத்தின் ஊடாக பிராந்திய ரீதியாக தனது சேவை வலையமைப்பை வலுப்படுத்துவதில் BYD மற்றொரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.

**nativegut**
NativeGut is a precision-crafted nutritional blend designed to nurture your dog’s digestive tract.
**purdentix**
PurDentix is a revolutionary oral health supplement designed to support strong teeth and healthy gums. It tackles a wide range of dental concerns