டேவிட் பீரிஸ் குழுமம், அதன் சமூக நலக் குழுவின் மூலம், வட மாகாணத்தில் சமீபத்தில் மீள்குடியேற்றப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்யாலயத்திற்கு முழுமையாக பொருத்தப்பட்ட கணினி ஆய்வகத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. குழுவின் சமூக நலக் குழுவால் முழுமையாக நிதியளிக்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது பள்ளியில் பயிலும் 134 க்கும் மேற்பட்ட மாணவர்களின் டிஜிட்டல் கற்றல் தேவைகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாணவர்களில் பலர் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்தவர்கள், மேலும் அவர்களுக்கு போதிய…
“CSK vs SRH” போட்டியை காண வந்த AK மற்றும் SK

நேற்று (ஏப்ரல் 25) சென்னையில் நடந்த IPL 18வது சீஸனின் 43வது CSK vs SRH போட்டியை காண நடிகர் அஜித் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் சேப்பாக்கம் ஸ்டேடியத்திற்கு வந்திருந்தனர்.
அஜித், ஷாலினி ஆகியோர் உடன் எடுத்த போட்டோக்களை சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தி தற்போது வெளியிட்டு இருக்கிறார். அவை தற்பொழுது வைரலாகி வருகின்றன.
நேற்றய போட்டியில் தோனியையும், அஜித்குமாரையும் கேமராமேன் மாரி மாரி காட்ட அரங்கமே அதிர்ந்தது.
