Prepare for a theatrical experience that brings people together and celebrates life. The Peterite Arts Foundation, in proud association with World Vision Lanka, announces the showing of an amateur production arranged with Casarotto Ramsay & Associates Ltd. Every Brilliant Thing, the acclaimed solo play by Duncan Macmillan and Jonny Donahoe. Directed by Theruni Indrapala, the…
NBEA 2026 இல் ஒட்டுமொத்த சிறப்புக்கான வெள்ளி விருதை வென்று CDB வரலாறு படை த்துள்ளது
- மேலும், மிகப் பெரிய துறைப் பிரிவில் இரண்டாம் இடத்தையும், வங்கி சாரா நிதி நிறுவனப் பிரிவில் வெற்றியாளராகவும் தெரிவு செய்யப்பட்டது.
- ஒன்பது ஆண்டுகளாகத் தொடர்ச்சியாகத் துறைசார் தலைமைத்துவத்திற்கான அளவுகோல்கள், நிலையான வணிகச் சிறப்பை நிலைநிறுத்துகின்றது.
இலங்கை, கொழும்பு, 2026 ஆகஸ்ட் 11: சிறப்புமிக்க தனது பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ள Citizens Development Business Finance PLC (CDB), அண்மையில் நடைபெற்ற தேசிய வர்த்தக சிறப்பு (National Business Excellence) விருதுகள் 2026 நிகழ்வில், ஒட்டுமொத்தச் சிறப்புக்கான வெள்ளி விருதை வென்றுள்ளது. இந்த முக்கிய அங்கீகாரம் வழங்கப்படுவது, இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் தொடர்ந்து சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தும் வணிக நிறுவனங்களில் ஒன்றாகத் திகழும் CDB இன் உயரிய நிலையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியுடன், வங்கி சாரா நிதிச் சேவைகள் துறையில் தொடர்ந்து ஒன்பது ஆண்டுகளாக வெற்றியாளராகவும், மிகப் பெரிய நிறுவனங்களுக்கான பிரிவில் இரண்டாம் இடத்தையும் (First Runner Up)
CDB வென்றுள்ளது. இவ்விருதுகள் அனைத்தும், வணிகச் சிறப்பில் CDB இன் ஆற்றல்மிக்க தலைமையையும், அதேவேளையில் புத்தாக்கம், நிலைத்தன்மை மற்றும் நிர்வாகம் ஆகியவற்றில் அதற்கு இருக்கும் முழுமையான அர்ப்பணிப்பையும் பறைசாற்றுகின்றன.
“இந்தச் சாதனையை முன்னிட்டு நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்,” என்று பிரதி பிரதம நிறைவேற்றதிகாரி தமித் தென்னகோன் கூறினார். “CDB இன் பயணத்தில் இது மிக முக்கியமான மைல்கல்லாகும்; ஏனெனில், தொடர்ந்து ஒன்பது ஆண்டுகளாக நாங்கள் எங்கள் துறையில் முன்னணியில் திகழ்ந்து வருகிறோம். தலைமைத்துவம், நிர்வாகம் மற்றும் செயல்பாடு முதல் நிலைத்தன்மை வரையிலான வணிகச் சிறப்பின் அனைத்து பரிமாணங்களிலும் எங்கள் வலிமையை இந்த அங்கீகாரம் உறுதிப்படுத்துகிறது.” இந்த விருது, எங்கள் குழுவினரின் மன உறுதியையும், பங்குதாரர்களின் நம்பிக்கையையும், “அத்துடன் இலங்கையில் டிஜிட்டல் மாற்றம் மற்றும் பசுமைப் பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான எங்கள் உறுதியையும்” பறைசாற்றுவதாக அமைந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
புகழ்பெற்ற நடுவர் குழுவால் மதிப்பீடு செய்யப்படும் NBEA, ஏழு அளவுகோல்களின் அடிப்படையில் சிறந்து விளங்குவதை அங்கீகரிக்கிறது: தலைமைத்துவம், நிறுவன நிர்வாகம் மற்றும் உத்தி, திறன் மேம்பாடு, செயல்திறன் முகாமைத்துவம், உள்ளூர் மற்றும் உலகளாவிய சந்தை அணுகல், சுற்றுச்சூழல்-சமூக-நிர்வாகம் (ESG), மற்றும் வணிக மற்றும் நிதிசார் முடிவுகள்.
தொடர்ச்சியான ஆண்டுகளில், இந்த அளவுகோல்கள் அனைத்திலும் CDB சீரான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது; சவாலான சூழல்களிலும் கூட, தெளிவுடனும் தன்னம்பிக்கையுடனும் வெற்றி மகுடத்தைச் சூடிக்கொள்ளும் வகையில் அது முன்னோடியாகத் திகழ்கிறது.
Citizens Development Business Finance PLC (CDB) இலங்கையின் மிகப்பெரிய நான்கு வங்கிசாரா நிதி நிறுவனங்களுள் (NBFIs) ஒன்றாகத் திகழ்கிறது. CDB ஆனது நிதிச் சேவைகளில் அதன் புத்தாக்கம், நிலைத்தன்மை மீதான உறுதியான அர்ப்பணிப்பு மற்றும் முன்மாதிரியான நிறுவன நிர்வாக நடைமுறைகளைப் பின்பற்றுதல் ஆகியவற்றிற்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் மாற்றத்தில் கவனம் செலுத்தும் CDB, நிலையான மேம்பாட்டு இலக்குகளுடன் ஒத்துப்போகும் அதிநவீன தீர்வுகளை வழங்குவதன் மூலம் நிதிச் சேவைகள் துறையைத் தொடர்ந்து மறுவரையறை செய்து வருகிறது.

Such a fun community and the game selection is massive. I spend most of my free time here. You should check out phplaytimevicsotto.
I picked this up for its quick loading times and it has not disappointed since day one. Everything from account creation to cashing out feels lightning fast and perfectly secure. The daily rewards keep me coming back and the interface is just so easy on the eyes. speedaulogin
[513]ritz99 Login & Register | Trusted Online Slot Malaysia,ritz99 offers a seamless login app and easy register account process. Enjoy a trusted online slot Malaysia experience with e-wallet casino deposit. Join now. visit: ritz99
Everything is very professional and the customer support team is helpful. I feel safe playing on bd8777but knowing the site is secure.
The welcome bonus was a great way to start. I am having a blast exploring all the different tables. Cheers to vnnohu00
Super impressed with the loading speeds and the overall vibe of the site. It feels professional and fair. If you are looking for a steady win, try gp88game.
Great customer support and a very professional layout. It is hard to find a site this reliable these days. I will definitely be sticking with idroyal1000.