Sri Lanka Brand Forum Launched to Inspire the Nation and Reimagine Businesses for National Progress

Colombo, Sri Lanka [31 March 2026] — In a landmark step toward redefining the role of business in national development, the Sri Lanka Brand Forum (SLBF) has been officially launched as a transformative platform dedicated to nurturing a new generation of purpose-driven, resilient, and globally competitive businesses. The announcement was made at a press conference…

Read More

ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் லிமிடெட் நிறுவனம் Guru Buhuman காப்புறுதித் தீர்வின் மூலம் ஆசிரியர்களைப் பாதுகாப்பதற்கு SLIIT உடன் மூலோபாயக் கூட்டாண்மையை விரிவுபடுத்துகிறது.

இலங்கையில் மிகவும் நம்பிக்கையைப் பெற்ற முதல்தர ஜெனரல் காப்புறுதி வழங்குனரான ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் லிமிடெட் நிறுவனம், கல்வித் துறையுடன் கொண்டுள்ள தனது ஈடுபாட்டை மேலும் வலுப்படுத்தும் வகையில் தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாகவும் இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்துடன் (SLIIT) மூலோபாயக் கூட்டாண்மையை ஏற்படுத்தி தேசிய கல்வியாளர் விருதுகள் (NEA) முயற்சியில் உத்தியோகபூர்வ காப்புறுதிதாரராக இணைந்துள்ளது. இது நாட்டின் ஆசிரியர்களை உயர்த்திப் போற்றுவதோடு, அவர்களை பாதுகாப்பதற்கும் ஆதரவளிப்பதற்குமான முக்கியமான திட்டமாகும். தேசிய கல்வியாளர் விருதுகள் (NEA)…

Read More

Shirantha Peries Enters Race for NOC Presidency with Reform Focus on Unity, Transparency and Delivery

Shirantha Peries, a respected businessman, sports administrator, and current Vice President of the National Olympic Committee of Sri Lanka, has officially announced his candidacy for President of the National Olympic Commitee,, presenting a clear and practical mandate to strengthen governance, unify federations, and elevate Sri Lanka’s sporting performance on the international stage. With over four…

Read More

Luxury Villas in Asia : Built for Boutique Hospitality. Designed for Performance

LVIA (Luxury Villas in Asia), a subsidiary of Nyne Hotels, is rapidly establishing itself as a leading integrated commercial solutions provider for Sri Lanka’s boutique hospitality sector, combining sales, reservations, and e-commerce into a single, streamlined platform. Backed by over two decades of expertise in the hospitality industry, LVIA is addressing a critical gap in…

Read More

இலங்கையின் டிஜிட்டல் எதிர்காலத்தை வலுப்படுத்தபுதிய AI உட்கட்டமைப்பு வசதிகளை அறிமுகம் செய்தது Huawei

இலங்கையின் முன்னணி நிறுவனங்களின் முதன்மை செயல்பாட்டு அதிகாரிகள் (COOs), முதன்மை தகவல் அதிகாரிகள் (CIOs), தொழில்நுட்ப அதிகாரிகள் (CTOs) மற்றும் டிஜிட்டல் மாற்றத்திற்கான தீர்மானம் எடுப்பவர்களை ஒன்றிணைத்து ‘2026 Huawei இன்டெலிஜென்ட் ஐடி உச்சிமாநாடு’ (Huawei Intelligent IT Summit) அண்மையில் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த மாநாட்டின் போது, எதிர்கால செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்கு மிகவும் பொருத்தமான டிஜிட்டல் உட்கட்டமைப்பை எவ்வாறு உருவாக்குவது என்பதில் விசேட கவனம் செலுத்தப்பட்டது. இலங்கையில் Huawei நிறுவனத்தால் நடத்தப்பட்ட தகவல்…

Read More

EWIS இடமிருந்து நிறுவனங்களின் இடர் தணிப்பு பழைமை முறைகளை நவீனமயப்படுத்துவதற்காக AI-வலுவூட்டப்பட்ட EWIS AEGIS அறிமுகம்

EWIS இலங்கையில் வடிவமைக்கப்பட்ட AI- வலுவூட்டப்பட்ட கட்டமைப்பான EWIS AEGIS ஐ அறிமுகம் செய்துள்ளது. அதனூடாக, உள்நாட்டு நிறுவனங்களுக்கு mission-critical பழைமை முறைகளை அதிக வேகம், கட்டுப்பாடு மற்றும் எதிர்வுகூறல்களுடன் நவீனமயப்படுத்துவதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டமைப்பு காப்புரிமை நிலுவையிலுள்ள ஒரு பிரத்தியேகத் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. வங்கியியல், காப்புறுதி, அரசாங்கம், தொலைத்தொடர்பாடல்கள் மற்றும் சுகாதார பராமரிப்புக் கட்டமைப்புகளின் பிரதான செயற்பாடுகளில் பழைமை முறைகள் தொடர்ந்தும் முக்கிய அங்கம் பெற்றுள்ளன. எவ்வாறாயினும், இந்த சூழல்களை நவீனமயமாக்கல் என்பது சிக்கல்…

Read More

Seylan Bank partners with GS EVO Motors Limited to introduce dedicated EV leasing facility

March 2026, Colombo: Seylan Bank PLC has entered a strategic partnership with GS EVO Motors Limited, a company engaged in importing electric vehicles (EVs) to Sri Lanka, to introduce a dedicated leasing facility for customers purchasing EVs. The collaboration enables customers to access specialised leasing solutions designed to support the growing demand for sustainable mobility…

Read More

செலவு சிக்கனம் மற்றும் வினைத்திறனினூடாக SLT குழுமம் உறுதியான 2025 நிதியாண்டை பதிவு செய்துள்ளது

SLT குழுமம், 2025 டிசம்பர் 31 ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிதியாண்டில் பெருமளவு செலவு சேமிப்பை பதிவு செய்துள்ளதுடன், அதிகளவு இலாப வளர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது. அதனூடாக சகல பிரதான குறிக்கோள்களில் முன்னேற்றகரமான பெறுமதியை அடைந்துள்ளது. கட்டுப்பாடான செலவு முகாமைத்துவம், குறைக்கப்பட்ட நிதிச் செலவுகள் மற்றும் மூலோபாய தொழிற்பாட்டு மேம்படுத்தல்கள் ஆகியவற்றினூடாக உறுதியான வினைத்திறனை வெளிப்படுத்தியிருந்தது. குழுமத்தின் பெறுபேறுகள் SLT குழுமம் 2025ஆம் நிதியாண்டை இலாபமீட்டலில் பாரிய முன்னேற்றத்துடன் ஒரு வலுவான ஆண்டாக நிறைவு செய்துள்ளது. கடந்த 2024ஆம்…

Read More

உலகளாவிய மந்த நிலைக்கு மத்தியிலும் ஆடை உற்பத்தித்துறையில் ஸ்திரத்தன்மையை பேணும் இலங்கை

இலங்கையின் ஆடை ஏற்றுமதியானது 2026 பெப்ரவரி மாதத்தில் பரந்த அளவிலான வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இது முக்கிய உலகளாவிய சந்தைகளில் அதிகரித்து வரும் அழுத்தத்தைப் பிரதிபலிக்கிறது. கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், இம்மாதத்திற்கான மொத்த ஏற்றுமதி 11.46% இனால் குறைந்து 361.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்டது. இதில் முக்கிய சந்தைகளில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க சரிவுகள் பின்வருமாறு: ஐரோப்பிய ஒன்றியம் (EU): -19.48% அமெரிக்கா (USA): -3.53% பிரித்தானியா (UK): -5.67% ஏனைய சந்தைகள்: -18.54%….

Read More

இலங்கையின் முதலாவது AI மூலம் இயங்கும்ஆட்சேர்ப்புத் தளமாக HotJobs அறிமுகம்

இலங்கையின் ஆட்சேர்ப்பு (Recruitment) துறையில் ஒரு புதிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், நாட்டின் முதலாவது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திலான ஆட்சேர்ப்புத் தளமான ‘HotJobs’, அண்மையில் கொழும்பு சினமன் லைஃப் ஹோட்டலின் கியுமுலஸ் மண்டபத்தில் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. அதிகரித்து வரும் போட்டித்தன்மை மற்றும் வேகமாக மாறிவரும் வேலை வாய்ப்புச் சந்தையில், நிறுவனங்கள் மற்றும் வேலை தேடுபவர்களுக்கிடையிலான தொடர்பை மிகவும் புத்திசாலித்தனமான மற்றும் விரைவான முறையில் மாற்றியமைக்கும் நோக்குடன் HotJobs வடிவமைக்கப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பத்தை, நடைமுறை ரீதியான ஆட்சேர்ப்பு…

Read More