CMTA විසින් ශ්‍රී ලංකාවේ වාහන මිල දී ගන්නන් ආරක්ෂා කිරීම සඳහා “Buy Brand New” වැඩසටහන දියත් කරයි.

ලංකා වාණිජ මණ්ඩලයට අනුබද්ධ මෝටර් රථ කර්මාන්තයේ අභිවෘද්ධිය වෙනුවෙන් පෙනී සිටින, සිලෝන් මෝටර් ට්‍රේඩර්ස් ඇසෝසියේශන් (CMTA), දිවයින පුරා වාහන ගැනුම්කරුවන් ආරක්ෂා කිරීමේ පියවරක් ලෙස, විවිධ ආනයනකරුවන් හරහා වාහන ගෙන්වා ගැනීමෙන්  ඇති වන අවදානම සහ බලයලත් නියෝජිතයන් හරහා වාහන මිල දී ගැනීමේ ප්‍රතිලාභ පිළිබඳව ජාතික දැනුවත් කිරීමේ වැඩසටහනක් ආරම්භ කර ඇත. මෙම වැඩසටහන සමගින්, තම වාහන සඳහා ආයෝජනය කිරීමේ දී …

Read More

இன்றிலிருந்து மழை வீழ்ச்சி அதிகரிக்கலாம்..!

கிழக்கில் அலை வடிவிலான காற்றுப் பெயர்ச்சியின் தாக்கம் காரணமாக, இன்று செவ்வாய்கிழமையிலிருந்து நாட்டின் மழை நிலைமையில் ஓரளவு அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை பெய்யும். நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் இடங்களுக்கு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய மலைப் பிரதேசத்தின் கிழக்குச் சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை, அம்பாந்தோட்டை மற்றும்…

Read More

ஹேலீஸ் குழுமத்தின் துணை நிறுவனமான டிப்ட் புரொடக்ட்ஸ் பிஎல்சி வெள்ள நிவாரணப்பணிகளுக்காக பாதுகாப்பு அமைச்சிடம் 50,000 கையுறைகளை நன்கொடையாக வழங்கியது

இலங்கையின் முன்னணி கையுறை பாதுகாப்பு தீர்வுகள் உற்பத்தியாளர்களில் ஒன்றான டிப்ட் புரொடக்ட்ஸ் பிஎல்சி (DPL), அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கான நிவாரண முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50,000 பாதுகாப்பு கையுறைகளை பாதுகாப்பு அமைச்சிடம் நன்கொடையாக வழங்கியுள்ளது. இந்த நன்கொடையை , தேசிய அனர்த்த முயற்சிகளுக்கு தனியார் துறையின் அர்ப்பணிப்பை வலியுறுத்தும் விதமாக, ஹேலீஸ் பிஎல்சி நிறுவனத்தின் தலைவர் மோகன் பண்டிதகே மற்றும் டிப்ட் புரொடக்ட்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் புஷ்பிகா ஜனதீர ஆகியோர் இணைந்து,…

Read More

Second Annual Janashakthi Life –  ICA International Half-Marathon: 2025 Winners Announcement

Colombo, Sri Lanka, 14.12.2025: The Indian Cultural Association (ICA) successfully concluded the second annual Janashakthi Life – ICA International Half-Marathon on Sunday, 14th December in Colombo. Attracting over 2500 runners from 36 countries, the event showcased world-class athleticism, community spirit, and a strong commitment to social impact.The 2025 edition was powered by Janashakthi Life and…

Read More

SLIM தேசிய விற்பனை விருதுகள் 2025 இல்பெரும் வெற்றியீட்டிய Sunshine Holdings

SLIM தேசிய விற்பனை விருது 2025 நிகழ்வில், பன்முகப்படுத்தப்பட்ட வணிகக் குழுமமான Sunshine Holdings PLC நிறுவனமானது, தமது விற்பனைக் குழுக்களின் 21 உறுப்பினர்கள் அண்மையில் அங்கீகரிக்கப்பட்டதுடன், அவர்கள் 7 தங்கம், 5 வெள்ளி, 7 வெண்கலம் மற்றும் 2 சிறப்புத் தகுதிகள் உள்ளிட்ட விருதுகளை வென்றனர். போட்டி நிறைந்த வணிகச் சூழலில் விற்பனைக் குழுக்கள் மிகவும் விலைமதிப்பற்றவையாக மாறியுள்ளன. அவை தயாரிப்புகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையில் ஒரு பாலமாகச் செயல்படுகின்றன. அத்துடன், வர்த்தக நாமங்களின் தூதுவர்களாகவும், வாடிக்கையாளர்…

Read More

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற அனர்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய சபை

ஜனாதிபதி தலைமையில் இன்று (15) முற்பகல் அனர்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய சபை ஜனாதிபதி செயலகத்தில் கூடியிருந்தது டித்வா சூறாவளிக்குப் பின்னர் மக்களின் இயல்பு வாழ்வை மீட்டெடுக்கத் தேவையான கொள்கை முடிவுகள் மற்றும் நிறுவன வழிகாட்டுதல்கள் இதன்போது வழங்கப்பட்டன. தேசிய அனர்த்த முகாமைத்துவ கூட்டு பொறிமுறையை உருவாக்குதல் மற்றும் 2005 ஆம் ஆண்டு 13 ஆம் இலக்க இலங்கை அனர்த்த முகாமைத்துவச் சட்டத்தைத் திருத்துவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட சபை அறிக்கைக்கு இங்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. மத்திய மலைநாட்டைப் பாதுகாப்பதற்கான நிரந்தரத்…

Read More

வானிலை அறிக்கை

காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை வழியாக பொத்துவில் வரையிலான கரையோரப் பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாட்டைச் சுற்றியுள்ள மீதமுள்ள கடல் பகுதிகளில் மாலை அல்லது இரவில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேலும், நாட்டைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் காற்று வடகிழக்கிலிருந்து வீசுவதாகவும், காற்றின் வேகம் மணிக்கு சுமார் (30-40) கி.மீ. என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. களுத்துறையிலிருந்து புத்தளம் வழியாக காங்கேசன்துறை வரையிலும், அம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில்…

Read More

பலாலியில் பயணிகள் விமான முனையத்துக்கான பயணிகள் ஆரம்பம்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கான புதிய பயணிகள் முனைய கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று(2025.12.15) இடம்பெற்றது. யாழ்ப்பாணம் விமான நிலையத்தலைவர் சமன் அமரசிங்க, விமான நிலைய இணை முகாமைத்துவ தலைவர் சஞ்சீவ அமரபதி, ஆகியோர் கலந்துகொண்டு புதிய கட்டிடத்திற்கான அடிக்கல்லினை நாட்டி வைத்தனர். புதிய முனையக் கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கட்டம் 02 க்கான வேலைகள் ஜனவரி 2026 இல் திட்டமிடப்பட்டுள்ளது. முனையத் திட்டத்தின் இரண்டு…

Read More

பேரிடரை தொடர்ந்தும் இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள்

2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து டிசம்பர்  மாதம் 11 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 21 இலட்சத்து 73 ஆயிரத்து 616 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. சீரற்ற வானிலை காரணமாக நாட்டில் ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தின் மத்தியிலும் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தருவதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் அதிகளவான சுற்றுலாப்…

Read More

அரச, அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகள் நாளை ஆரம்பம்..!

தித்வா புயலால் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களையடுத்து நாளை(16) செவ்வாய்கிழமை நாடளாவிய ரீதியில் அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான கற்றல் செயற்பாடுகளை ஆரம்பமாகவுள்ளன. எனினும் இடர்களால் பாரியளவில் சேதமடைந்துள்ள ஊவா, மத்திய, வடமேல் மாகாணங்களில் 147 பாடசாலைகள் இன்று ஆரம்பிக்கப்பட மாட்டாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள பாடசாலைகள் தவிர அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான 2025ஆம் ஆண்டுக்கான மூன்றாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம்…

Read More