ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற இறுதி கட்ட பூர்வாங்க கலந்துரையாடல்

நாடாளுமன்றத்தில் எதிர்வரும் திங்கள்(பெப்ரவரி 17) சமர்ப்பிக்கப்படவுள்ள 2025ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை தயாரிப்பதற்கான இறுதிக்கட்ட பூர்வாங்க கலந்துரையாடல் இன்று (பெப்ரவரி 13) பிற்பகல் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில் விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த, வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின்…

Read More