JXG (ஜனசக்தி குழுமம்) இன் முதன்மை வர்த்தகநாமமும் காப்புறுதித் துறையில் முன்னணி வர்த்தகநாமமுமான ஜனசக்தி லைஃப், Janashakthi Life – ICA சர்வதேச அரை மரதன் போட்டியின் Title அனுசரணையாளராக தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக இணைந்துள்ளது. இந் நிகழ்வின் மூன்றாவது பதிப்பு, இந்திய கலாச்சார சங்கத்தால் (ICA) 2026 ஆம் ஆண்டு டிசெம்பர் 13 ஆம் திகதி கொழும்பு, காலி முகத்திடலில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த நிகழ்வுகளின் வெற்றியின் அடிப்படையில் இப் போட்டி, உள்ளூர் மற்றும்…
சிங்கள பௌத்த கோட்பாடு உள்ள நாட்டில் சிறுபான்மை என்ற குழுக்கள் இருக்க வாய்ப்பில்லை ; திலித் ஜயவீர
சிங்கள பௌத்த கோட்பாடு உள்ள நாட்டில் சிறுபான்மை என்ற குழுக்கள் இருக்க வாய்ப்பில்லை. பௌத்தம் இனவாதத்தை முழுமையாக நிராகரிக்கும் கொள்கையை கொண்டது. இந்த அரசாங்கம் இல்லாத இனவாதத்தை இருப்பதாக குறிப்பிட்டு இனங்களை வேறுப்படுத்தி, முரண்பாடுகளை ஏற்படுத்தியுள்ளது என சர்வஜன சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (17) நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் வெளிநாட்டலுவல்கள்,வெளிநாட்டு , வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு…