JXG (ஜனசக்தி குழுமம்) இன் முதன்மை வர்த்தகநாமமும் காப்புறுதித் துறையில் முன்னணி வர்த்தகநாமமுமான ஜனசக்தி லைஃப், Janashakthi Life – ICA சர்வதேச அரை மரதன் போட்டியின் Title அனுசரணையாளராக தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக இணைந்துள்ளது. இந் நிகழ்வின் மூன்றாவது பதிப்பு, இந்திய கலாச்சார சங்கத்தால் (ICA) 2026 ஆம் ஆண்டு டிசெம்பர் 13 ஆம் திகதி கொழும்பு, காலி முகத்திடலில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த நிகழ்வுகளின் வெற்றியின் அடிப்படையில் இப் போட்டி, உள்ளூர் மற்றும்…
இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சி வெற்றி பெறுவது மிக அவசியம் – ட்ரம்ப்
வாஷிங்டனில் குடியரசுக் கட்சி எம்பிக்கள் மத்தியில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சி வெற்றி பெறுவது மிக அவசியம் என்று வலியுறுத்தினார். “நாம் வெற்றி பெறாவிட்டால், ஜனநாயகக் கட்சியினர் ஏதாவது ஒரு காரணத்தைக் கண்டுபிடித்து என்னைப் பதவி நீக்கம் (Impeachment) செய்ய முயல்வார்கள்” என்று அவர் எச்சரித்தார். வரலாற்று ரீதியாக, ஆட்சியில் இருக்கும் கட்சி இடைத்தேர்தலில் பின்னடைவைச் சந்திக்கும் வழக்கத்தை மாற்றியமைக்க வேண்டும் என்றும், விலைவாசி உயர்வு…