அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் குறித்த தினத்தில் சந்தேக நபரை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

இனி வெறும் நயன்தாராதான்…!
இவ்வளவு காலமும் தன்னை ரசிகர்களும், ஊடகங்களும் Lady Superstar என பட்டமளித்து பாராட்டி அழைத்து வந்தமைக்கு நன்றி தெரிவித்த நடிகை நயன்தாரா,. இனிவருகின்ற காலங்களில் தன்னை வெறுமனே நயன்தாரா என மாத்திரம் அழைக்குமாறு நேற்று (மார்ச் 4) உத்தியோகபூர்வ அறிக்கை மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இவ்வாறு அண்மைக்காலமாக இவ்வாறு பல சினிமா பிரபலங்கள் தங்கள் பெயரின் முன்னாள் இருந்த பட்டத்தை புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது. “தல” அஜித் – அஜித் குமார் அல்லது AK என தன்னை அழைக்கும்…