City of Dreams Sri Lanka – ஒரு தேசிய மாற்றத்தின் மைல்கல்

கொழும்பு, இலங்கை – 2 ஆகஸ்ட் 2025: இலங்கையில் இதுவரை கட்டப்பட்ட மிகப்பெரிய முதலீட்டுத் திட்டமாகவும், தெற்காசியாவின் முதல் ஒருங்கிணைந்த ஹோட்டல் வளாகமாகவும் திகழும் “City of Dreams Sri Lanka” (COD SL) அதன் பெருமைக்குரிய பயணத்தைத் தொடங்கியது. அதன் அங்குரார்ப்பண நிகழ்வு பிரமாண்டமான விழாவுடன் ஆரம்பிக்கப்பட்டது. ஆடம்பரமும், உள்ளூர் வடிவமைப்பும் ஒன்றிணைந்த ஒரு தனித்துவமான இடமாக இந்த City of Dreams Sri Lanka, இலங்கையின் லட்சியங்கள், படைப்பாற்றல் மற்றும் உலகளாவிய தொலைநோக்குப் பார்வையின்…

Read More

ஆகஸ்ட் 2 அன்று நடைபெறும் பிரமாண்டமான திறப்பு விழாவில் 100க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் Influencerகளுக்கு விருந்தளிக்கும் “City of Dreams Sri Lanka”

கொழும்பு, இலங்கை – தெற்காசியாவின் முதலாவது முழுமையான ஒருங்கிணைந்த ஆடம்பர உல்லாச விடுதியான City of Dreams Sri Lanka, 2025 ஆகஸ்ட் 2 ஆம் திகதி தனது பிரமாண்டமான திறப்பு விழாவுடன் பிராந்தியத்தில் ஒரு தைரியமான அடையாளத்தை பதிக்கவுள்ளது. உயர்ரக சுற்றுலா தலமாக நாட்டின் வளர்ந்து வரும் கவர்ச்சியை முன்னிலைப்படுத்தும் ஒரு மூலோபாய நடவடிக்கையாக, உல்லாச விடுதி 100 க்கும் மேற்பட்ட சர்வதேச ஊடகவியலாளர்கள், Influencers மற்றும் Social content creatorsகளை கொழும்புக்கு வரவேற்கவுள்ளது. இவர்கள்…

Read More

கொழும்பில் “City of Dreams Sri Lanka” வின் பிரமாண்ட திறப்பு நிகழ்விற்கு இலங்கைவரும் பொலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான்

2025 ஆகஸ்ட் 2 ஆம் திகதி கொழும்பில் சிறப்பாக நடைபெறவுள்ள “City of Dreams Sri Lanka” திறப்பு நிகழ்விற்கு பொலிவுட் கிங் கஹான்  என்று அழைக்கப்படும் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் சிறப்பு விருந்தினராக இலங்கைக்கு வருகை தர உள்ளார். பொலிவுட் சினிமாவின் பல விருதுகளை வென்று மதிக்கப்படும் “கிங் கஹான்” என்று அன்புடன் அழைக்கப்படும் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானின் வருகை, இந்த சிறப்புமிகு திறப்பு விழாவுக்கு மேலும் ஒரு தனிச்சிறப்பை சேர்க்கும் என்பதில்…

Read More

City of Dreams Sri Lanka ஆகஸ்ட் 2, 2025இல் திறப்பு:தெற்காசிய சுற்றுலா மற்றும் ஆடம்பரத்தின் ஒரு மைல்கல்

கொழும்பு, இலங்கை: ஜூன் 25, 2025 ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி (JKH) மற்றும் Melco Resorts & Entertainment இணைந்து 2025 ஆகஸ்ட் 2ஆம் திகதி “City of Dreams Sri Lanka”வின் பிரமாண்டமான திறப்பு விழா குறித்து பெருமையுடன் அறிவிக்கின்றன. இந்த நிகழ்வு, உலகத்தரம் வாய்ந்த கேசினோ, ஆடம்பரமான Nüwa ஹோட்டல் மற்றும் பிரீமியம் ஷாப்பிங் மால் உள்ளிட்ட திட்டத்தின் இறுதிப் பகுதிகளின் நிறைவைக் குறிக்கிறது.   இந்த மைல்கல் கூட்டணி, தெற்காசியாவின் முதல்…

Read More