கொழும்பு, செவ்வாய், 25 ஆகஸ்ட் 2026: இலங்கையின் பெருந்தோட்டத் துறையில் பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவத்தை மறுவரையறை செய்யும் வகையில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், கழிவு மறுசுழற்சி, சமூக வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்த ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தலவாக்கலை டீ எஸ்டேட்ஸ் பிஎல்சி நிறுவனத்திற்குச் சொந்தமான ரதெல்லையில் உள்ள சமர்செட் தோட்டத்தில் சமர்செட் சுற்றுச்சூழல் பொருள் சேகரிப்பு மற்றும் பதப்படுத்தும் நிலையம் (MCPC) நிறுவப்பட்டுள்ளது. இலங்கையில் ‘முறசாரா கழிவு முகாமைத்துவத்தில் பெண்கள் மற்றும் இளைஞர்களின்…
துபாயை தளமாகக் கொண்ட ‘Navire Logistics’ இல் முதலீடு செய்வதன் மூலம் தனது உலகளாவிய தடத்தை விரிவுபடுத்தும் டேவிட் குழுமம்
துபாய் மற்றும் ஓமானைத் தளமாக கொண்ட புகழ்பெற்ற லொஜிஸ்டிக் (Logistics) நிறுவனமான Navire Logistics Services L.L.C நிறுவனத்தின் 50% உரிமையைக் கையகப்படுத்தியதன் மூலம் டேவிட் பீரிஸ் குழுமம் (David Pieris Group) தனது சர்வதேச இருப்பைத் தொடர்ந்து பலப்படுத்தி வருகிறது. இந்த மூலோபாய நடவடிக்கையானது, இலங்கைக்கு அப்பால் தனது செயற்பாடுகளை விரிவுபடுத்துவதற்கும், சர்வதேச சந்தைகளில் தன்னை நிலைநிறுத்துவதற்கும் குழுமம் எடுத்துள்ள ஒரு முக்கிய மைல்கல்லாகும். இலங்கையில், இக்குழுமத்தின் லொஜிஸ்டிக் பிரிவான D P Logistics (Private)…