2025 பெரும் போகத்திற்காக விவசாயிகளை வலுவூட்டிய DIMO Care Camp மற்றும் Mahindra Tractor Service Camp

இலங்கையின் விவசாய சமூகங்களை பெரும் போகத்திற்கு தயாராவதை ஆதரிக்கும் வகையில் DIMO Agribusinesses நிறுவனம் அதன் DIMO Care Camp மற்றும் Mahindra Tractor Service Camp உழவு இயந்திர சேவை தொடர்களை அண்மையில் வெற்றிகரமாக நிறைவு செய்திருந்தது. இந்த சேவைகள் நாடு முழுவதிலும் உள்ள உழவு இயந்திர உரிமையாளர்களின் வலுவான பங்கேற்பையும் ஆதரவையும் பெற்றிருந்தன. DIMO Care Camp சேவையில் எந்தவொரு வர்த்தகநாமத்தின் அல்லது மாதிரிகளின் உழவு இயந்திரங்களுக்கும் சேவைகள் வழங்கப்பட்டன. அதேசமயம், Mahindra Service…

Read More