கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் டிட்வா சூறாவளியால் பெரும் சொத்து சேதம் ஏற்பட்டது, அதனனால் தனது ஊழியர்கள் தங்கள் வீடுகளை புதுப்பித்துக் கொள்வதற்கு HNB FINANCE PLC நிதி நன்கொடைகளை வழங்கியுள்ளது. டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட HNB FINANCE ஊழியர்களுக்கு இரண்டு கட்டங்களாக நிவாரணம் வழங்கப்பட்டது, மற்றும் அவசர உதவி உணவு உட்பட 8 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டது. பதுளை, கண்டி, நுவரெலியா, நாவலப்பிட்டி, கடுவலை மற்றும் வலபனை ஆகிய பகுதிகளில் முழுமையாக அல்லது பகுதியளவில் சேதமடைந்த…
வடக்கில் பெண் தொழில்முனைவோரை ஆதரிக்கும் வகையில், ஹட்ச் செயற்படுத்திய “GRIT Accelerator” இன் முதல் குழுவிற்கான நிகழ்வு நிறைவு
இலங்கையின் வட மாகாணத்தில் பெண் தலைமையிலான ஏழு வணிக தொடக்கங்களின் (startups) முதலாவது குழுவின் நிறைவு நிகழ்வினை, இலங்கையின் முன்னணி புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைப்பான Hatch Innovation அண்மையில் முன்னெடுத்திருந்தது. 2025 நவம்பர் 25 ஆம் திகதி கொழும்பில் உள்ள HatchWorks இல் முன்னெடுத்த இந்நிழ்வானது, “Demo Day” உடன் இடம்பெற்றது. இதில் தொழில்முனைவோர் தங்கள் தயாரிப்புகள் மற்றும் வணிகங்களை முதலீட்டாளர்கள், சந்தை இணைப்பு ஆதரவாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பங்குதாரர்களிடம் வெளிப்படுத்தினர். வட மாகாணத்தில்…

