இந்துக் கல்லூரி கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆகியவற்றிற்கிடையில் 15-வது தடவையாகவும் நடைபெறவுள்ள “Battle of Hindus” கிரிக்கெட் பெருஞ்சமர் போட்டியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட பிரம்மாண்டமான நடைபவணி (Big Match Walk 2026), இன்றைய தினம் (07/03/2026) மிகவும் உற்சாகமாகவும் எழுச்சியுடனும் நடைபெற்றது. கல்லூரியின் அதிபர் இளையதம்பி இலங்கேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழுவினர், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். ஆயிரக்கணக்கானோர்…
எரிசக்தி மாற்றத்திற்கான புதிய வழிகாட்டி:2026-ஆம் ஆண்டிற்கான முக்கிய போக்குகளை வெளியிட்டது Huawei
புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையானது தற்போது அதிவேக வளர்ச்சிக் கட்டத்தைக் கடந்து, ஒட்டுமொத்த மின் விநியோகக் கட்டமைப்புடன் முழுமையாக ஒன்றிணையும் ஒரு புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது. இந்த மாற்றத்தினால், மின் விநியோகக் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மை, செலவுத் திறன் மற்றும் பெருமளவிலான பெருமளவிலான நுண்ணறிவு ஒருங்கிணைப்பு போன்ற புதிய சவால்களை இத்துறை எதிர்கொண்டு வருகின்றது. இந்தச் சவால்களுக்குத் தீர்வாக, சூரிய சக்தி, காற்று மற்றும் எரிசக்தி சேமிப்பு (ESS) நம்பகமான மற்றும் முதன்மையான எரிசக்தி ஆதாரங்களாக மாற்றலாம் என்பது குறித்த “2026-ஆம் ஆண்டிற்கான Smart…

